கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு

Go down 
AuthorMessage
VINCENT JUDE
நட்சத்திர நாயகன்
நட்சத்திர நாயகன்
VINCENT JUDE


Posts : 77
Join date : 03/09/2011
Age : 31

கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Empty
PostSubject: கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு   கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு Icon_minitimeFri Oct 21, 2011 8:34 am

உலகளவில் சில பிரபலமான நபர்களின் பிறந்த நாள் மற்றும் சில முக்கியமான நாட்களில் அந்த அறிஞர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக கூகுள் தனது லோகோவை மாற்றி அமைக்கும்.

இந்த சேவையானது Google Doodles என்று அழைக்கப்படுகிறது. இந்த Google Doodles சேவையை 1998 ஆகஸ்ட் முதல் தொடர்ந்து வருகிறது.

அறிஞர்களை தனது லோகோ மூலம் கவுரவிக்கிறது. இப்படி உருவாக்கப்படும் Google Doodles வாசகர்களை ரசிக்கவும் வைக்கிறது. ஒரு சில லோகோ அனைவரின் மனதையும் கவரும் அனைவரும் இந்த லோகோவே தொடர்ந்து இருக்காதா என நினைப்பார்கள்.

ஆனால் மறுநாளே அந்த லோகோ மறைந்து பழைய படி Google லோகோ வந்திருக்கும். இப்பொழுது கூகுள் வாசகர்களுக்கு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. நீங்கள் நினைக்கும் Google Doodle உங்கள் தேப்பல்ட் லோகோவாக வைத்து கொள்ளலாம்.

இதற்கு எந்த நீட்சியையும் நிருவ வேண்டியதில்லை, எந்த மென்பொருளும் தேவையில்லை. இந்த Google Doodles லிங்கில் செல்லுங்கள் அங்கு கூகுள் இதுவரை வெளியிட்ட அனைத்து Google doodles வரிசைப்படி அமைக்கப்பட்டிருக்கும்.

அதில் உங்களுக்கு பிடித்த google doodle அருகில் உள்ள Make this my favorite doodle என்ற பட்டனை அழுத்தினால் போதும். அடுத்த கணம் அந்த google Doodle உங்களின் கூகுள் டிபால்ட் கூகுள் லோகோவாக மாறிவிடும்.

இந்த தளத்தில் அனைத்து நாடுகளின் google Doodles இருக்கும். இதில் உங்களுக்கு எது பிடித்து உள்ளதோ அதை உங்களின் கூகுள் டீபால்ட் லோகோவாக வைத்து கொள்ளலாம்.
Back to top Go down
http://VINCENT JUDE85@GMAIL.COM
 
கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு
» PDF கோப்பின் ஒவ்வொரு பக்கத்தையும் படமாக மாற்றி சேமிக்க
» தங்களுடைய Pendriveவினை எவ்வாறு Ramமாக மாற்றி பயன்படுத்தலாம் எனப் பார்ப்போமா?
» கூகுள் டாக்ஸ் அவசியமா?
» கூகுள் மொபைல் மணிபர்ஸ்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: