கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Empty
PostSubject: உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு    உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Icon_minitimeMon Jun 13, 2011 4:53 pm

உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு  Internet_001உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது. இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம். இந்த தளம் சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்வது மிக மிக சுலபம் என்று சொல்கிறது.
இணையதளத்தை அமைப்பதற்கு தேவையான கோடிங் எல்லாம் அறியாமலேயே நிமிடத்தில் உங்களுக்கென சொந்த தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது இந்த தளம்.
இப்படி துணிச்சலாக உறுதிமொழி அளிப்பதாலோ என்னவோ வீரமிகு(பிரேவ்சைட்ஸ்)தளங்கள் என பெயர் வைத்துள்ளனர் போலும். முன் போல இணையதளம் அமைப்பது இல்லாமல் இப்போது மிகவும் எளிதாகி விட்டாலும் கூட இணைய சாமன்யர்களுக்கு ஒரு இணையதளத்தை தாங்களே உருவாக்கி கொள்வது என்பது கொஞ்சம் மிரட்சி அளிக்கலாம்.
ஓரளவுக்கேனும் எச்.டி.எம்.எல் போன்றவையும் குறித்த பரிட்சயம் இருந்தால் தான் இணையத்தில் உள்ள கருவிகளை கொண்டு இணையதளத்தை அமைப்பது சாத்தியம். இவையெல்லாம் தேவையேயில்லை. இணையதளம் தேவை என்ற விருப்பம் இருந்தால் போதும் புதிய தளத்தை உருவாக்கி கொள்ள வழி காட்டுகிறோம் என உற்சாகம் அளிக்கிறது பிரேவ்சைட்ஸ்.
வடிவமைப்பு போன்றவற்றையும் இந்த தளமே பார்த்து கொள்கிறது. பிரவுசரிலிருந்தே தளத்தில் தகவல்களை இடம் பெற வைக்கும் வசதி, மின்னஞ்சல், வலைப்பதிவு வசதி போன்றவரை உள்ளடக்கிய இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்று இந்த தளம் உறுதி அளிக்கிறது.
தனி நபர்கள், இசை கலைஞரகள், வர்த்தக பிரிவினர் என அனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிற‌து. உங்கள் தளத்தை இன்றே உருவாக்கி கொள்ளுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதை நிறைவேற்றி தருகிறது என்றாலும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான சேவைகளை போலவே இந்த தளமும் அடிப்படையான தளத்தை மட்டுமே இலவசமாக உருவாகி கொள்ள உதவுகிறது. அந்த இலவச தளத்தில் இட வசதி மற்றும் கூடுதல் அம்சங்களும் குறைவு என்று தான் சொல்ல‌ வேண்டும். முழு வீச்சிலான‌ இணைய‌த‌ளம் தேவை என்றால் க‌ட்ட‌ண‌ சேவைக்கு தான் செல்ல‌ வேண்டும். ஆனால் எளிதான‌து விரைவான‌து என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு
» இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்
» உங்களுக்கென்று பேஸ்புக்கில் தனி ரசிகர் பக்கம் உருவாக்குவதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: