கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Empty
PostSubject: முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ    முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Icon_minitimeFri Jan 11, 2013 5:41 pm

முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ  Avocod10

அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

அவோகேடோ ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ்பேக்கில் அவோகோடோவுடன் உப்பு, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, சிறிது தேனையும் ஊற்றி, முகத்திற்கு தடவினால், முகம் நன்கு ஈரப்பசையுடன் பொலிவோடு மின்னும்.

அவோகேடோ ஸ்டோன் மசாஜ்

அவோகேடோவை மசித்து, முகத்தில் பூசி பின் சிறு கற்களை கொண்டு, ஸ்கரப் செய்யும் போது முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பொலிவு பெறும்.

அவோகேடோ தேங்காய் க்ரீம்

இந்த க்ரீம்மை குளிர்காலத்தில் சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் ஏற்படும் வறட்சியை நீக்கி, சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுக்கலாம்.

மேலும் இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்திருப்பதால், பழுப்பு நிற சருமம் மற்றும் சரும பிரச்சனைகளான அரிப்பு, தோல் செதில் செதிலாக வருவது போன்றவை நீங்கும்.

அவோகேடோ எண்ணெய்

பொதுவாக மசாஜ் செய்வதால், நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் அவோகேடோ எண்ணெயை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்தால், சருமம் நன்கு ஈரப்பசையுடன் இருக்கும். மேலும் இந்த எண்ணெயை உதட்டில் தடவினால், உதடு மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் மாறும்.

அவோகேடோ ஜூஸ்

இந்த வெண்ணெய் பழத்தின் ஜூஸ் சருமத்திற்கு நிறைய நன்மைகளை தரும். எனவே தினமும் ஒரு டம்ளர் அவோகேடோ ஜூஸ் குடித்தால், சருமம் அழகாக, சுருக்கமின்றி காணப்படும்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
» உடலுக்கு உற்சாகத்தை தரும் கிவி பழம்
» சர்வமங்களம் தரும் பிரதோஷ வழிபாடு
» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
» உறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: