கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Empty
PostSubject: புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?   புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? Icon_minitimeMon Jan 14, 2013 4:08 pm

புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...? New_ho10

யாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் கேலி செய்கிறார்கள் நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது. காசும் நேரமும் தான் செலவே தவிர வேறு எந்த பயனும் இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக நாம் பல நேரங்களில் வெளி தோற்றங்களை வைத்தே அனைத்து விஷயங்களையும் உண்மைகளை தேடுகிறோம் அது சரியான அணுகுமுறை அல்ல உண்மை என்பது வெளித்தோற்றத்தில் மட்டும் தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது பலா பழத்தின் வெளிபாகத்தை மட்டும் கணக்கு போட்டால் உள்ளே இருக்கும் சுவையான சுழைகள் கிடைக்காமலே போய்விடும்.

எனவே உண்மை என்பது வெளியில் மட்டுமல்ல உள்ளேயும் இருக்கிறது. அதாவது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாத சூட்சம வடிவிலும் உண்மைகள் உண்டு யாகத்தில் உள்ள உண்மைகள் அப்படிப்பட்டதே நெருப்பு மட்டும் தான் கீழிருந்து மேல் நோக்கி செல்லும் இயற்க்கை சக்தியாகும். அதில் பூமியில் உள்ள அதிர்வுகளை எடுத்துகொண்டு பிரபஞ்சத்தில் சேர்க்கும் சக்தி இருக்கிறது என்று வேதங்கள் சொல்கின்றன அயன வெளியில் பல வித அதிர்வுகள் சதா சஞ்சாரம் செய்தவண்ணம் உள்ளது. மூலிகை பொருட்களை ஆகுதிகலாக கொண்டு சொல்லப்படும் மந்திர அதிர்வுகளை அக்னி பிரபஞ்ச அதிர்வுகளோடு சேர்க்கின்றன இதன் மூலம் யாகம் மற்றும் ஹோமம் செய்யும் கர்த்தா பல நன்மையை அடைகிறான் அந்த நன்மை என்பது கண்ணுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.

வீடு என்பது மனிதர்கள் வாழும் ஒரு கூடாரம் மட்டுமல்ல வாஸ்துபடி கட்டப்படும் இல்லங்கள் அயன வெளியில் உள்ள நல்ல அதிர்வுகளை தனக்குள் ஈர்க்கும் சக்தி வாய்ந்த கேந்திரங்களாகவும் இருக்கிறது. எனவே இல்லங்களில் நல்ல எண்ணங்களும் சந்தோசங்களும் நிறைய வேண்டுமென்றால் அவற்றில் தொடர்ந்து சத்கர்மாக்கள் செய்யப்பட வேண்டும். வைதீக முறைப்படி சத்கர்மாக்கள் என்றால் அவற்றில் ஹோமங்களும் அடங்கும்

மனிதன் வாழ்வதற்கு புதிதாக ஒரு வீட்டை உருவாக்கி அதில் குடியேறும் போது பிரணவ வடிவான அதிர்வுகள் நிறையும் படி முதலில் செய்ய வேண்டும். அதற்கு உகந்த ஹோமம் கணபதி ஹோமமாகும் இல்லத் தலைவனுடைய நேரங்காலங்களை சரிபடுத்தி அவனை வீட்டில் செளக்கியமாக வாழ செய்வது நவக்ரக ஹோமமாகும். அதே போல கட்டுமானத்தில் உள்ள குறைபாடுகளையும் தோஷங்களையும் நீக்க வல்லது வாஸ்து ஹோமமாகும். ஒரு புதிய வீட்டில் குடிபோகும் முன்னால் இத்தகைய ஹோமங்களை செய்வது வைதீக நெறிப்படி மிகவும் சிறந்ததாகும்.

நன்றி :ujiladevi.in


Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய
» புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 5 தரவிறக்கம் செய்ய
» VLC மீடியா பிளேயர்: புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய
» புதிய வசதிகளுடன் கூடிய Internet Download Manager மென்பொருளை தரவிறக்கம் செய்ய
» கிறிஸ்தவம் என்றால் என்ன?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: ஆன்மீகம். :: இந்து.-
Jump to: