எமது Pendriveவினை நாம் Ramமாக மாற்றிக் கொள்ளலாம். என்ன இவன் சொல்கின்றான்! என கேட்கின்றீர்களா? சரி மிகுதியை படியுங்கள்.
தங்களுடைய Pendriveவின் கபாசிட்டி 1GBமேற்ப்பட்டதாகவும். தங்களின் கணனியின் இயங்குதளம் Windows7 அல்லது Vista போன்றவ்றிறில் ஏதேனும் ஒன்றினை கொண்டிருக்குமாயின். தங்கள் கணனியினை Pendriveவினை Ramமாக பயன்படுத்தி கணனியின் வேகத்தினை அதாவது பொதுவான Bootable வேகத்தினையும் மற்றும் operational speedடினையும் அதிகரித்துக் கொள்ளலாம். சரி Pendriveவினை ரமமாக மாற்றி பயன்படுத்துவதற்கு பின்வரும் படிமுறையை பின்பற்றுங்கள்.
My Computer Iconனை ரைட் கிளிக் செய்து Propertiesஎன்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் Advanceஎன்பதை கிளிக் செய்யவும் அதன் பின்னர் Performanceஎன்பதை கிளிக் செய்யவும்.
அதனுள் Advanceஎன்பதை கிளிக் செய்து Virtual Memoryஎன்பதில் Changeஎனும் பட்டினை கிளிக் செய்யவும்.
Changeஎன்பதை கிளிக் செய்து எமது Pendriveவினை செலக்ட் செய்து Ok செய்தால் போதும். எமது Pendrive ரம்மாக செயற்படும்