கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கூகுள் டாக்ஸ் அவசியமா?

Go down 
AuthorMessage
VINCENT JUDE
நட்சத்திர நாயகன்
நட்சத்திர நாயகன்
VINCENT JUDE


Posts : 77
Join date : 03/09/2011
Age : 30

கூகுள் டாக்ஸ் அவசியமா? Empty
PostSubject: கூகுள் டாக்ஸ் அவசியமா?   கூகுள் டாக்ஸ் அவசியமா? Icon_minitimeTue Nov 08, 2011 10:43 am

மைக்ரோசாப்ட் ஆபீஸ் தரும் வசதி களையே பயன்படுத்துபவர்கள், அவ்வள வாக கூகுள் டாக்ஸ் பயன் படுத்துவது இல்லை. படங்களைப் பார்க்க, டெக்ஸ்ட் பைல் இயக்க என எந்தத் தேவை என்றாலும், அதனை மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற்ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர்.

ஆனால், கூகுள் தன்னுடைய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதிகள் அனைத்தையும் தருகிறது. இணைய தளங்களைப் பார்க்கையில் அல்லது ஜிமெயில் தளத்தில், எந்த ஒரு பைலுக்கான லிங்க்கில் கிளிக் செய்தாலும், உடனே கூகுள் டாக்ஸ் செயல்படுத்தப் பட்டு நாம் தேடும் பைல் காட்டப்படும்.

ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்? என நமக்குள் கேள்வி எழலாம். மேலோட்டமாகப் பார்க்கையில் சில காரணங்களுக்காக இதனைப் பயன் படுத்தலாம் என்று தெரியவரும். அவை:

1) இலவசம்: கூகுள் டாக்ஸ் முற்றிலும் இலவசம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல, பணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. கூகுள் டாக்ஸ் அடிப்படையில் ஒரு வெப் பிரவுசர் போலச் செயல்படுகிறது.

இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. அனைத்து எடிட்டிங் வேலைகளையும் மேற்கொள்ளலாம்.

2) இணைய வெளியில் இயக்கம்: கூகுள் டாக்ஸ் இணையத்தில் கிடைக்கும் ஒரு புரோகிராம். கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் இயங்குகிறது. இதனால், இன்டர் நெட் இணைப்பு கிடைக்கும் எந்த இடத்தி லும், உங்கள் பைல்களை, ஏற்கனவே அதனை உருவாக்கி இருந்தாலும், எளிதாகப் பெற்று எடிட் செய்திடலாம்.

உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கூகுள் அக்கவுண்ட் தான். பெர்சனல் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமின்றி, மொபைல் போன், நெட்புக், டேப்ளட் பிசி என எதன் வழியாகவும் இதனை இயக்கலாம்.

இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் 1024 எம்பி இடம், இணைய வெளியில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கிடைக்கிறது.

3) பகிர்ந்து கொள்ளல்: கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் சமுதாய இணைய தளங்கள் தரும் வசதியை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏனென்றால், இதன் மூலம் நாம் நம் தகவல்களை, பைல்களை, உருவாக்கங் களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கூகுள் டாக்ஸ் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதால், இதுவும் சாத்தியமாகிறது. நீங்கள் உருவாக்கும் பைல்களை Public or Private என வகை பிரித்து வைத்துக் கொள்ளலாம்.

4) பயன்படுத்த எளிது: மைக்ரோசாப்ட், ஒவ்வொரு முறை தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களைப் புதியதாகக் கொண்டு வருகையில், புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தருகிறது.

இவற்றைப் பயன்படுத்திப் பழக நமக்குச் சில நாட்களாகின்றன. அதுவரை, பழைய முறையே நன்றாக இருந்தது என்று சலிப்பாகக் கூறுகிறோம்.

கூகுள் டாக்ஸ் அவ்வாறு இல்லாமல், பழக எளிமையாக உள்ளது. மைக்ரோசாப்ட் தொகுப்பி லிருந்து, கூகுள் டாக்ஸ் மாறுவோருக்கும் எளிதாக உள்ளது.

5) இணைவமைவு: எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஒரு பைலை உருவாக் கினாலும், எந்த பார்மட்டில் அதனை அமைத்திருந்தாலும், கூகுள் டாக்ஸ் மூலம் அதனைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ற முறையில் இயக்கும் திறனை கூகுள் டாக்ஸ் பெற்றுள்ளது.
Back to top Go down
http://VINCENT JUDE85@GMAIL.COM
 
கூகுள் டாக்ஸ் அவசியமா?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
» கூகுள் குரோமிலேயே நட்சத்திரங்களை பார்வையிடுவதற்கு
» கூகுள் மொபைல் மணிபர்ஸ்
» பழைய பிரவுசர்களை கைவிடும் கூகுள்
» பேஸ்புக்கிற்குப் போட்டியாக கூகுளின் கூகுள்+ ஆரம்பம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: