கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஒட்டல் / உணவகம் நகைச்சுவை

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Empty
PostSubject: ஒட்டல் / உணவகம் நகைச்சுவை   ஒட்டல் / உணவகம் நகைச்சுவை Icon_minitimeTue Jun 21, 2011 6:06 pm


ஒட்டல் / உணவகம் நகைச்சுவை




மைசூர் போண்டா ஏன்யா ஊசி போச்சு?
மைசூர்ல இருந்து சுட்டுக் கொண்டு வர வேண்டாமா? லேட்டாகி ஊசிப்போச்சு...!
[You must be registered and logged in to see this image.]

உங்க கடை இட்லி பஞ்ச மாதிரி இருக்கே எப்படி?
பருத்திக்கொட்டையை ஆட்டி மாவு சுடுறோம்.
[You must be registered and logged in to see this image.]

ஒரு சர்தாஜி ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார் ஒரு நாள் மாலை அவர் கண்ட காட்சியில் அவருக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது. நேரே ரிஷப்ஷன் கிளார்க்கிடம் சென்று புகர் செய்தார்.
இது கௌரவமான ஓட்டல்தானா?
ஆம். இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு?
நான் 5ம் மாடியில் இருந்தேன். அங்கிருந்து பார்த்த போது வராந்தாவில் நிர்வாணமான ஓர் ஆண், நிர்வாணமான ஒரு பெண்ணைத் துரத்திக் கொண்டிருந்தான்.
அவன் அவளைப் பிடித்துவிட்டானா? என்று கேட்டார் கிளார்க்.
சர்தாஜி இல்லை என்றார்.
அதனால் தான் இது கௌரவமான ஓட்ட என்கிறேன்.
[You must be registered and logged in to see this image.]

அந்த ஓட்டல்ல என்ன தகராறு?
சாப்பிட வந்த ஒருத்தர், தண்ணிபோதாம பக்கத்து டேபிள்ல இருந்தவர் தண்ணீரை குடிச்சிட்டாரம்.
[You must be registered and logged in to see this image.]

ஓட்டலில் தோசை நன்றாக இல்லை என்று கத்தினார் ஒருவர். அவரை சமாதானப்படுத்த முயன்றார் பரிமாறுபவர்
அதெல்லாம் முடியாது மேனேஜரை உடனே இங்கே கூப்பிடு என்று பாய்ந்தார் கஸ்டமர்.
சார் மேனேஜரை கூப்பிடுகிறேன். ஆனால் அவரை இந்த தோசையை சாப்பிடும்படி கட்டபாயப்படுத்தாதிர்கள்.
[You must be registered and logged in to see this image.]

உங்க ஓட்டல் மெதுவடை சூப்பரா இருக்கு எப்படி சுட்டீங்க?
ஒரு வாரத்துக்கு முன்னாடி சுட்டதால, மறந்து போயிடுச்சு.
[You must be registered and logged in to see this image.]

அவர் ஏன் ஓட்டலில் இட்லியை வாங்கி வீட்டிற்கு கொண்டு போய் சாப்பிடுகிறார்?
ஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வரும்மாம்.
[You must be registered and logged in to see this image.]

என்ன சர்வர் காபியில இரண்டு ஈ மிதக்குது?
இன்னிக்கு பரவாயில்லை சார் நேத்து வந்திருந்தீங்கன்னா நாலு ஈ மிதந்திருக்கும்.
[You must be registered and logged in to see this image.]

நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...!
எப்படி?
நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!
[You must be registered and logged in to see this image.]

இந்த ஓட்டல்ல நிறைய சாம்பார் ஊத்து வாங்க...!
அதுக்காக இரண்டு இட்லிக்கு ஒரு பக்கெட் சாம்பார் ஊத்தணுமா?
[You must be registered and logged in to see this image.]
அந்த ஒட்டல்ல என்ன தகராறு?
சாப்பிட வந்த ஒருத்தர் தண்ணிபோதாம பக்கத்து டேபிள்'ல இருந்தவர் தண்ணீரை குடிச்சிட்டாராம்.
[You must be registered and logged in to see this image.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஒட்டல் / உணவகம் நகைச்சுவை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை
» நகைச்சுவை...
» நகைச்சுவை................
» மன்னர்கள் நகைச்சுவை
» அலுவலக நகைச்சுவை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: பொழுதுபோக்கு. :: நகைச்சுவை.-
Jump to: