*Admin Admin
Posts : 875 Join date : 22/04/2011
| Subject: மன்னர்கள் நகைச்சுவை Fri Jun 10, 2011 8:17 pm | |
| மன்னர்கள் நகைச்சுவை<BLOCKQUOTE>
| மன்னா நம் நாட்டுக்குள் ஊடுருவியிருந்த ஒற்றன் நாட்டை விட்டு ஓடிவிட்டான். நல்ல செய்தி அதற்கு ஏன் பதறுகிறீர்கள் மந்திரியாரே? நம் இளவரசியும் அவனுடன் ஓடிவிட்டார் மன்னா. [You must be registered and logged in to see this image.] |
| கும்பகர்ணனுக்கு பிடித்த மரம் எது? தூங்கு மூஞ்சி மரம். [You must be registered and logged in to see this image.] |
| மன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது. என்ன? இதற்கு முன் தூதுவாக வந்த புறாக்களை யெல்லாம் நீங்கள் ரோ ஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது. [You must be registered and logged in to see this image.] |
| மன்னர் இரவு நேர நகர்வலத்தை பன்னிரண்டு மணியோடு முடித்துக் கொள்கிறாரே ஏன்? மிட் நைட் மசாலா ரசிகராம் அதான். [You must be registered and logged in to see this image.] |
| படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமாக மடக்கிட்டார்... எப்படி? அந்தப்புரத்தை அப்படியே எழுதி வைச்சிடறதா சொல்லிட்டாரு! [You must be registered and logged in to see this image.] |
| அரிசந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது? ட்ரூ பிஸ்கட் [You must be registered and logged in to see this image.] |
| மன்னர் ஏன் இப்பொழுதெல்லாம் நகர்வலம் போவதில்லை? நாய்தொல்லை தாங்க முடியவில்லையாம். [You must be registered and logged in to see this image.] |
| சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தன் மகளை மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே! இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே! [You must be registered and logged in to see this image.] |
| போர்கைதி தெரியும், அதென்ன பேர் கைதி. அரசரை பேர் சொல்லி கூட்பிட்டானாம். [You must be registered and logged in to see this image.] |
| மகாராணியின் நகைகளை மார்வாடி கடையில் அடகு வைக்கும் போது இவனை கையும் களவுமாக பிடித்து வந்திருக்கிறோம் மன்னா...! அடப்பாவிங்களா கைச் செலவுக்கு காசில்லைன்னு நான் தான் யாருக்கும் தெரியாமல் அடகு வைக்கச் சொன்னேன். [You must be registered and logged in to see this image.] |
| போருக்கு போகும் போது மன்னர் மண்வெட்டியுடன் போகிறா ரே ஏன்? தோல்வி நிலை வந்தால் சுரங்க பாதை வெட்டி தப்பி செல்லத்த ரன். [You must be registered and logged in to see this image.] |
| மன்னா ஏன் திடீரென்று ஓட்டப் பந்தய பயிற்சி பெறுகிறீர்கள்? போரில் புறமுதுகிட்டு ஓட வசதியாக இருக்குமே அதுதான் [You must be registered and logged in to see this image.] |
| மொய் கவர்ல என்ன எழுதியிருக்கு? சாப்பாடு பிரமாதம் என் கல்யாணத்துக்கு நீயும் எதுவும் செய்யவேண்டாம்மு எழுதியிருக்கு. [You must be registered and logged in to see this image.] | | மன்னா எதிரிநாட்டு அரசர் பெரும்படையுடன் நம் நாட்டை தாக் க வந்து கொண்டிருக்கிறான். அப்படியா உடனே நம் மகாராணியாரை இந்நாட்டு மன்னர் ஆக் கிவிடுவோம். | <BLOCKQUOTE></BLOCKQUOTE></BLOCKQUOTE> | |
|