கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
அலுவலக நகைச்சுவை Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 அலுவலக நகைச்சுவை

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

அலுவலக நகைச்சுவை Empty
PostSubject: அலுவலக நகைச்சுவை   அலுவலக நகைச்சுவை Icon_minitimeFri Jun 10, 2011 8:19 pm


அலுவலக நகைச்சுவை



<BLOCKQUOTE><BLOCKQUOTE></BLOCKQUOTE></BLOCKQUOTE>

மேனஜர் - நீங்க சீக்கிரமே ஆபிஸ் வந்து நான் பார்த்ததே இல்லை ச்சே...!
கிளார்க் - சும்மா நிறுத்துங்க சார். இரண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு செவ்வாய்கிழமை டான்னு ஒன்பது மணிக்கு நான் வந்தேன் நீங்க பார்த்தீங்க.
[You must be registered and logged in to see this image.]

மேனேஜர் பத்மாசனத்தில் இருக்கார்
நம்ம மேனேஜர்க்கு யோகாசனம் எல்லாம் தெரியுமா?
அட, நீ வேற அவர் டைப்பிஸ்ட் பத்மாவோட மடியில் இருக்கார்.
[You must be registered and logged in to see this image.]

சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?
அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.
[You must be registered and logged in to see this image.]

கிளார்க் ராமசாமி நிறைய லஞ்சம் வாங்குவாரோ?
எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?
அவர் சட்டையில ஏகப்பட்ட பாக்கெட் இருக்கே...!
[You must be registered and logged in to see this image.]

ஆபிஸ்ல தூங்கிகிட்டே இருப்பீங்களாமே, அப்படியா?
அபாண்டமான பொய் சார், மதியம் 2 மணிக்கு தூங்கி எழுந்துப்போம். 5 மணிக்கு தூங்கி எழுந்தக்குவோம்.
[You must be registered and logged in to see this image.]

5 மணிக்கு ஆபிஸ்ல இருந்து வந்துடுவீங்களே 6 மணிக்கு வர்றீங்களே ரொம்ப வேலையா?
ஊஹும் பியூன் எழுப்ப மறந்துட்டான்.
[You must be registered and logged in to see this image.]

யாரை வேணுமின்னாலும் கேட்டுப்பாருங்க எங்க ஆபீஸிலேயே இது வரைக்கு லஞ்சமா 1 ரூபாய் கூட வாங்காத ஒருத்தன் இருக்கான்ன ர....! அது நான் தான்னு எல்லோரும்மே சொல்வாங்க...!
நல்ல வேளை இது தெரியாமே என் தங்கையை உனக்குக் கொடுக்கலாம்னு இருந்தனே.
[You must be registered and logged in to see this image.]

என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்
எப்படிச் சொல்றே
பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.
[You must be registered and logged in to see this image.]

ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சு
தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!
[You must be registered and logged in to see this image.]

எங்க மேனேஜர் அமைதியா அஞ்சு நிமிஷம் கூட சீட்ல உட்காரவே மாட்டார்.
அவ்வளவு சுறுசுறுப்பா?
ஊஹும், அவருக்கு மூல வியாதி.
[You must be registered and logged in to see this image.]

ஆபீஸ்க்கு குழந்தைகளை கூட்டிட்டு வந்திருக்கியே எதுக்குய்யா?
என் குழந்தைகளோட தூங்கிதான் எனக்கு பழக்கம் சார்...!
[You must be registered and logged in to see this image.]

வேலை செய்யும் நேரத்தில் சீட் ஆடி மேனஜரிடம் மாட்டியதும், மேனேஜர் ராமனின் சீட்டை கிழித்து விட்டார்.
அப்புறம் என்ன ஆச்சி
வேறு சீட் வாங்கி ஆடினார்கள்.
[You must be registered and logged in to see this image.]

ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள, ஏன்?
கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.
[You must be registered and logged in to see this image.]

கிளார்க் குமரசாமி நிறைய லஞ்சம் வாங்குவாரோ?
எப்படி சார் கண்டுபீடிச்சீங்க?
அவர் சட்டையில் ஏகப்பட்ட பாக்கெட் இருக்கே...!
[You must be registered and logged in to see this image.]

எங்க மேனஜர் வரும் போது, மரம் மாதிரி நின்னுக்கிட்ருந்தது தப் பா போச்சு
ஏன்?
கூப்பிட்டு அறு, அறுன்னு அறுத்து தள்ளிட்டார்.
[You must be registered and logged in to see this image.]

எங்க ஆபிஸ்ல வேலை செய்ற எல்லோரும் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாங்க...!
அப்படியா?
ஆமா, நீங்க தான் கை நீட்டி லஞ்சம் கொடுக்கனும்.
[You must be registered and logged in to see this image.]

உங்க பிரா கம்பெனியோட கிளைகள் பல ஊர்ல இருக்காமே எந்தெந்த ஊர்ல?
வியாசர்பாடி...! வாணியம்பாடி! காட்பாடி! தரங்கம்பாடி! குறிஞ்சிப்பாடி!
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
அலுவலக நகைச்சுவை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நகைச்சுவை................
» நகைச்சுவை...
» மன்னர்கள் நகைச்சுவை
» மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை
» பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: பொழுதுபோக்கு. :: நகைச்சுவை.-
Jump to: