கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Empty
PostSubject: மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை   மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Icon_minitimeFri Jun 03, 2011 3:24 pm

<BLOCKQUOTE><BLOCKQUOTE></BLOCKQUOTE><BLOCKQUOTE></BLOCKQUOTE><BLOCKQUOTE></BLOCKQUOTE><BLOCKQUOTE></BLOCKQUOTE></BLOCKQUOTE>

1.டாக்டர் 12 மணிக்கு நீங்க சாப்பிட சொன்ன மாத்திரையை 6 ம ணிக்கே சாப்பிட்டு விட்டேன்.
அப்புறம் என்னாச்சு?
கடிகாரத்தை 12 மணிக்கு திருப்பி வைச்சிட்டேன்.


2.டாக்டர் நேத்து நீங்க கொடுத்த டியூப் மாத்திரை பெரிசா இருந்தது ஆனாலும் கஷ்ட்டப்பட்டு எப்படியோ முழுங்கிட்டேன்
அடப்பாவி டிகிரி பார்க்க வச்சிருந்த தர்மா மீட்டரை தூக்கிட்டு போய் முழுங்கிட்டயா?


3.என்னது காய்ச்சலுக்குன்னு போன உனக்கு ஆப்ரேஷன் நடந்துச்சா, கொடுமையா இருக்கே?
அவங்க தர்மா மீட்டரை முழுங்கிட்டேன், அதான்.


4.நோயாளி டாக்டர் என் காதுக்குள் பல்லி போயிருச்சி சார்?
டாக்டர் ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?
நோயாளி எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.


5.ஆப்ரேஷன் எப்ப டாக்டர்?
கனவுதானே வருது...! அதனாலேன்ன?
இல்லை டாக்டர் இடைஇடையே இந்த கனவை உங்களுக்கு வழங்குப வர்களுன்னு விளம்பரம்வேற வருதே.


6.மருந்து குடித்தவுடன் ஒருவர் எகிறி எகிறி குதிக்கிறாறே ஏன்?
டாக்டர் மருந்தை சாப்பிடும் முன் நன்கு குலுக்கி விட்டு சாப்பிட சொன்னாராம். ஆனால் அவர் மருந்தை குலுக்காமல் அப்படியே சாப்பிட்டு விட்டாராம். அதான்.


7.டாக்டர் இந்த நர்ஸை மாத்திடுங்க ஏங்க அப்படி சொல்றீங்க?
ஆபத்தான பேஷண்ட், இவரை நல்லா கவனின்னு சொல்லிட்டு போனீங்க. இந்தம்மா விடிய விடிய என் பக்கத்துல உட்கார்ந்து உத்துப் பார்த்துட்டே இருக்கு. எனக்கு பயமா இருக்கு.


8.எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?
ஆன்னு வாயைத் திறக்க சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு, அதான்.


9.ஒரு சைடு மூக்ல மட்டும் பொடி போடுறீங்களே ஏன்?
மூக்குப் பொடி போடறதை டாக்டர் பாதியா குறைச்சுக்க சொ ன்னாருங்க அதான்.


10.இருமல், இருமல்னு டாக்டரிடம் போனியே, டாக்டர் என்ன சொன் னார்?
இது இருமல் தான்னு அவரும் ஒப்புக்கிட்டார்.


11.என்ன டாக்டர் எனக்கு மூணு தடவை ஆப்ரேஷன் பண்ணிட்டீங்களா?
யோய் மூணு தடவை மயக்க மருந்து கொடுத்தேன் கொடுத்த 5 நிமிஷத்துல எந்திரிச்சுகிட்டு இதே கேள்வியை கேட்டுக்கிட்டிருக்கே.


12.இந்த டாக்டர் ரொம் மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
நீங்களாவது பரவாயில்லை, நான் போஸ்ட் மேன் போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.


13.அந்த டாக்டர் பேலின்னு கண்டுபிடிச்சிட்டியா, எப்படி?
கால்ல வெடிப்புப இருக்குதுன்னே உள்ளே போனவர் கம் பாட்டிலை எடுத்துட்டு வந்து ஒட்டமுயற்சிக்கறாரு.


14.டாக்டர் நீங்க இன்னிக்கு ஆப்ரேஷன் பண்ண இருந்த பேஷண்ட் தப்பி ச்சு ஓடிட்டார்.
சரி பரவாயில்லை விடுங்க பிழைச்சு போகட்டும்.


15.இன்னிக்கு எங்களுக்கு ஆப்ரேஷன்
போங்க டாக்டர் இன்னிக்தான் நர்ஸ் சிரிச்சு, சிரிச்சு பேசினாங்க. இப்படி சொல்லி என்னை கஷ்டப் படுத்திறீங்க.


16.டாக்டர் என் பையன் கை சூப்புகிறான். ஏதாவது வைத்தியம் செய்ய முடியுமா?
கவலைப்படாதீங்க பையன் வளர்ந்தால் சரியாகிவிடும்.
பையன் சூப்புவது என் கையாச்சே டாக்டர்.


17.வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.
வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்து டாக்டர்.


18.இரும்பிக்கிட்டே இருக்கிற அவன் ஏன் டாக்டர் போட்டாவை பார்த்துகிட்டே இருக்கான்
அவங்க அம்மா இருமல் வந்தா டாக்டரை பார்க்க சொன்னாங்களாம்.


19.என்னங்க! அவர் வாசல்ல ரோமியோபதி டாக்டர்னு போர்டு போட்டிருக்கார்!
ஆமாங்க. அந்த டாக்டர் பயங்கர ஜொள்ளுப் பார்ட்டி!


20.காலியான கேஸ் சிலிண்டரை எடுத்துக் கெண்டு டாக்டரை பார்க்க போகிறார் ஏன்?
கேஸ் பிராப்ளம் வந்தால் டாக்டர் தன்னை வந்து பார்க்க சொன்னாராம்.


21.என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...?
அது பிள்ளையார் சுழியாம்....


22.டாக்டர் நான் செத்து போய்விடுவேனா டாக்டர்,
இல்லை...! இல்லை...! நான் வைத்தியம் பண்ணினவங்கள்ள பத்துக் கு ஒன்பது பேர்தான் சாவாங்க...! நீங்கபொழச்சிப்பீங்க.


23.அவர் ஏன் கண்னை கட்டி கொண்டு இனிப்பு சாப்பிடுகிறார்.
டாக்டர் இனிப்பை கண்ணால் கூட பார்க்கக்கூடாதுன்னு சொல்லி விட்டாராம்.


24.டாக்டர். கொஞ்ச நாளா என் கணவருக்கு தூக்கத்துல பேசற வியாதி இருக்கு...
பகல்ல பேசறதுக்கு கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாய் போயிடும்.


25.நர்ஸ் - டாக்டர் வெளிய ஒரு பேஷண்ட், மாத்திரை பெரிசா இரு க்குது எப்படி விழுங்கிறதுன்னு கேட்கிறார்?
டாக்டர் - நான் காணேமன்னு தேடிக்கிட்டு இருக்கேன் முதல்ல பேப்பர் வெயிட்டை வாங்கிட்டு வா....


26.கொடுத்த பணத்தை தரலைன்னா பல்லை புடுங்கிடுவேன்னு சொல்லிட்டு போறாறே யார் அவர்?
எங்க ஏரியா பல் டாக்டர்...!


27.டாக்டர் என்னை பத்து நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு
நல்லா தூங்கணுமே... ஆபீஸ்க்கு லீவு போடறிங்களா?
ம்ஹும் ஆபிஸ்க்கு லீவு போடாம போயிடுவேன்.


28.ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ள போகும்போது எதுக்கு டாக்டர் நி றைய புத்தகம் எடுத்துக்கிட்டு போறாரு?
புத்தகம் படிச்சு படிச்சு ஆப்ரேஷன் பண்ணுவாரு.


29.ஆஹா, நான் பிழைச்சுட்டேன் ஆப்ரேஷன் சக்ஸஸ்.
யோவ் கத்தாத இது எமலோகம்.


30.வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர்.
இதிலொன்னும் தப்பில்லையே
திருடப் போன வீட்டுல தூங்கிட்டா நான் மாட்டிக்குவேனே டாக்டர்...!
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை
» நகைச்சுவை................
» நகைச்சுவை...
» மன்னர்கள் நகைச்சுவை
» அலுவலக நகைச்சுவை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: பொழுதுபோக்கு. :: நகைச்சுவை.-
Jump to: