கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Empty
PostSubject: பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை   பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை Icon_minitimeMon Jun 13, 2011 7:15 pm


பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை



<BLOCKQUOTE><BLOCKQUOTE></BLOCKQUOTE></BLOCKQUOTE>

நீங்க எழுதிட்டு வர்ற கிரைம் தொடர் பற்றி நீங்களே புகார் கொடுக்கனுமா? ஆச்சர்யமா இருக்கே...!
ஆமா சார், உண்மைக் கொலையாளி, யாருன்னு எனக்கே தெரியவில்லை... சீக்கிரம் கண்டு பிடிச்சு சொல்லுங்க கதையை முடிக்கனும்.
[You must be registered and logged in to see this image.]

எழுத பயன்படாத மை எது?
எருமை.
[You must be registered and logged in to see this image.]

இதுவரை நான் எழுதின கதைகள் எழுவுமே திரும்பி வந்ததில்லை
அப்படியா...! வெரிகுட்.
என் அட்ரஸை எழுதினாத்தானே...!
[You must be registered and logged in to see this image.]

அந்த எழுத்தாளர், கதை எழுதலைன்னா கூட பத்திரிக்கைகாரங்க பணம் அனுப்பி வெச்சிடுவாங்க
எப்படி?
இந்த வாரம் கதை அனுப்பாததற்கு நன்றி தெரிவிச்சுதான்...!
[You must be registered and logged in to see this image.]

மேட்டூர் அணை ஒரு நாளிலேயே ஆறு அடி உயர்ந்தன்னு கட்டுக்கதை விடறாங்க பேப்பர்ல...!
எப்படி சொல்ற
நான் தினமும் அணையை பார்க்கிறேன். கொத்தனார் அணை எப்படி கட்டினாரோ, அப்படி தான் இருக்கு.
[You must be registered and logged in to see this image.]

உங்க படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா?
எதுங்க?
உங்க நாலாவது பெண் மேனகாதான்.
[You must be registered and logged in to see this image.]

என்ன ராப்பிச்சை இது என்ன பத்திரிக்கை?
என் நகைக்கடை திறப்புவிழா பத்திரிக்கைம்மா அவசியம் வாங்க.
[You must be registered and logged in to see this image.]

என்னையா இராவணன் மனைவியை ராமன் தூக்கிட்டு போறதா எழுதியிருக்க?
புதுமையா ஏதாவது எழுதுன்னு நீங்க தானே சொன்னீங்க...!
[You must be registered and logged in to see this image.]

உங்க கதையில உப்பு சப்பே இல்ல...!
எப்படி சொல்றீங்க?
நீங்க கதை எழுதியிருந்த பேப்பரை சாப்பிட்டுப் பார்த்தேன்...!
[You must be registered and logged in to see this image.]

அந்த எழுத்தாளர்க்குப் பாராட்டு விழா நடத்தறாங்களே, அவங் க எல்லாம் யாரு?
பழைய பேப்பர் வியாபாரிங்க.
[You must be registered and logged in to see this image.]

ஒரு செய்தித் தாளுக்கு வந்த விளம்பரம்
நீங்கள் தற்குறியா எழுதப்படிக்கத் தெரிந்தவரா?
அப்படி இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள்.
நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.
[You must be registered and logged in to see this image.]

நீங்க எழுதின ஜோக் பத்திரிக்கையில பிரசுரம் ஆயிடுச்சே அப்புற ம் ஏன் கவலையா இருக்கீங்க சார்?
ஏதோ தொலைந்து போகட்டும்னு ஒரு ஜோக் பிரசுரம் செய்துள்ளோம். தொடர்ந்து கதை கதையா ஜோக் எழுதி அனுப்பி கழுத்தறுக்க வேண்டாம்னு எடிட்டர் கிட்ட இருந்து கடிதம் வந்திருக்கே.
[You must be registered and logged in to see this image.]

பணம் சம்பாதிப்பது எப்படின்னு புக் எழுதினீங்கேள
அதை ஏன் வெளியிடலை?
அதை வெளியிடறத்துக்கு காசுக்குதான் அலையேறன்.
[You must be registered and logged in to see this image.]
ஒரு ஜோக் எழுத்தாளரை கல்யாணம் கட்டிகிட்டு போலி வாழ்க்கை வாழ்ந்துகிட்டிருக்கேன்.
அதென்ன போலி வாழ்க்கை?
அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனாம சிரிச்சிக்கிட்டிருக்கேன்!
[You must be registered and logged in to see this image.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நகைச்சுவை................
» நகைச்சுவை...
» மன்னர்கள் நகைச்சுவை
» அலுவலக நகைச்சுவை
» மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: பொழுதுபோக்கு. :: நகைச்சுவை.-
Jump to: