கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Empty
PostSubject: பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்    பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeMon Jun 13, 2011 4:59 pm

பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Fruit_juice_001பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால் உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகள் குறித்து இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவுகள் பழச்சாறு பிரியர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
பழச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கும் கேடு ஏற்படுவதுடன் கலோரி நிறைந்த உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடல் பருமன் உண்டாகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதிய பழங்களைக் கொண்டு சாறு பிழிந்தாலும் சாறில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
அதாவது 1 டம்ளர் பழச்சாறில் 5 ஸ்பூண் அளவு சர்க்கரை உள்ளது. எனவே பழச்சாறு பருகுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. ஒரு டம்ளர் பழச்சாறில் 4 மடங்கு தண்ணீர் கலந்து பருகினால் பாதிப்புகள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம் பழங்களைவிட உலர் பழங்களை திண்பதால் அதிக நன்மைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்
» காலையில் முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்
» ஆரோக்கியமான உடல் நலத்திற்கு
» இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்
» சிறுநீரக கற்களை உருவாக்கும் ஐஸ் டீ: ஆய்வில் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: