கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Empty
PostSubject: இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்    இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Icon_minitimeSat May 28, 2011 12:58 pm

இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்  Childrens_002இணையதளத்தை பயன்படுத்தாத சிறுவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எந்த நேரம் பார்த்தாலும் குழந்தைகள் இணையதளத்தை பார்வையிடுவதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்டு.
இத்தகைய நிலைபாட்டால் தங்கள் குழந்தைகள் தனிமை நிலைக்கு ஆளாகி விடுவார்கள். அவர்களுக்கு குடும்ப பாசம் இல்லாமல் போய்விடும் என்ற கவலை பெற்றோர்களுக்கு உள்ளது.
இந்த நிலையில் மூனிச்சின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் ஆறுதலான தகவல் கிடைத்துள்ளது. குழந்தைகள் இணையதள தேடல்களை மேற்கொள்வதால் அவர்களது சமூக நடவடிக்கைகள் மேம்படுகின்றன என்று அவர்கள் கூறி உள்ளனர்.
குறிப்பாக இளம் சமூகத்தினருக்கு சமூக செயல்பாடுகளில் ஆர்வம் தூண்டுவதாக இணையதள பயன்பாடு உள்ளது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தள தேடல்களில் ஆர்வம் கொண்டவர்கள் எப்போதும் கணணி முன்பாக அமர்ந்து இருப்பதால் அவர்கள் தனித்து விடப்படும் அச்சம் உள்ளது.
அந்த அச்சத்தை போக்கும் வகையில் இந்த புதிய ஆய்வு தகவல்கள் அமைந்துள்ளன. வீட்டில் இணைய இணைப்பு இல்லாத குழந்தைகள் பள்ளிக்கு வெளியே ஏதேனும் ஒரு செயல்பாடுகளிலேயே தொடர்பு வைத்துள்ளனர்.
குறிப்பாக அத்தகைய குழந்தைகள் விளையாட்டு அல்லது ஏதேனும் ஒரு கலை நிகழ்ச்சியில் தொடர்பு வைத்துள்ளனர். ஆனால் இணையதள பயன்பாடு உள்ள குழந்தைகள் பள்ளிக்கு வெளியே 2 செயல்பாடுகளில் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் 18 ஆயிரம் பருவ வயதினர் மற்றும் 250 சிறுவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இணையதள பயன்பாடு உள்ள நபர்கள் அதிக சமூக நடவடிக்கைகளில் தொடர்புள்ளவராக இருப்பது தெரியவந்தது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தன் எதிரியை இனங்கண்டு தாக்கும் தன்மை எறும்புகளுக்கு உண்டு: ஆய்வில் தகவல்
» ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்
» பூமியின் காந்த தன்மையை உணரும் சக்தி மனித கண்களுக்கு உண்டு: ஆய்வில் தகவல்
» தேனிலும் கலப்படமாம் ஜாக்கிரதை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» சொக்லேட் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: