கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Empty
PostSubject: அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்    அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeSun Jun 19, 2011 5:21 pm

அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்  Brain_001உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்கள் மிகவும் குறைவு. சரிவிகித உணவு, உடற்பயிற்சி, உரிய மருத்துவ ஆலோசனை ஆகியவை உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மறுபுறம் இந்த பாதிப்புகள் குறித்த ஆய்வுகளும் நடந்த வண்ணம் உள்ளது.
உடலில் அதிகரிக்கும் கொழுப்பால் மூளை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொழுப்பு சேர்வதால் நரம்புகளில் உள்ள நியூரான்ஸ் என்ற நரம்பு செல்கள் பாதிக்கப்படுகிறது. இது மூளை செயல்பாடுகளை பாதிக்குமாம். முதல் பாதிப்பாக உடல் எடை அதிகரிக்கும், படிப்படியாக மற்ற பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.
வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உடல் பருமன் குறித்து ஆய்வு நடத்தும் தனியார் ஆய்வு நிறுவனம் இணைந்து ஜோஷ்வா தலெர் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
மூளைச் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் குறித்து மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் வருமாறு: உடலில் சேரும் மிக அதிக அளவிலான கொழுப்பு 3 நாட்களில் மூளையில் மெதுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.
கவனிக்கப்படாமல் விடும் போதும், தொடர்ந்து அதிக அளவிலான கொழுப்பு சேரும் போதும் இந்த பாதிப்பு விரைவாக தாக்கும். எலிகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டதில் இது உறுதியாகி உள்ளது.
கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் ஆரம்ப கட்டத்தில் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதன் மூலமும் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: