கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Empty
PostSubject: சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்    சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeSat Jun 04, 2011 12:31 pm

சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்  Heart_kidney_001சிறுநீரகங்களை உயர் அழுத்த அலைகள் மூலம் தூண்டி மாரடைப்புக்கு சிகிச்சையளிக்கும் புதிய முறையை கண்டுபிடித்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் டாரெல் பிரான்சிஸ் தலைமையில் இதயநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களும், சிறுநீரக பாதிப்பும் ஒன்றை ஒன்று சார்ந்தது என்று கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் இதயம், சிறுநீரகம் ஆகிய இரண்டும் அல்லது ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் இரண்டுக்கும் சிகிச்சை அளிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம் என்கின்றனர்.
புதிய சிகிச்சை முறை குறித்து டாரெல் கூறியதாவது: இதயம், சிறுநீரகம் இடையே உள்ள நரம்புகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இரண்டு உறுப்புகளின் பாதிப்புகளை சீராக்குவதே புதிய சிகிச்சையின் முக்கிய நோக்கம்.
சிறுநீரகங்களில் இருந்து நரம்புகள் மூலம் அனுப்பப்படும் உயர் அழுத்த சமிக்ஞைகள் முதலில் மூளையை அடைகிறது. அங்கிருந்து இதயத்துக்கு அனுப்பப்படுகிறது.
ஏதேனும் ஒரு உறுப்பில் இருந்து மூளைக்கு, எமர்ஜென்ஸி மோடில் அனுப்பப்படும் இந்த மின் அழுத்த சமிக்ஞைகள் மற்ற உறுப்பின் பாதிப்புகளை சீர்செய்கின்றன. இந்த புதிய சிகிச்சையால் இதயத்துடிப்பு சீராவதுடன் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். சுவாச கோளாறுகளான மூச்சு வாங்குதல், சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளும் குணமாகும்.
விலங்குகளில் சோதனை நடத்தியதில் இந்த சிகிச்சைக்கு வெற்றி கிடைத்தது. தொடர்ந்து மனிதர்களிடமும் சோதித்து பார்க்கப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்துள்ளது.
இதுகுறித்து மேலும் பல ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய முறை நடைமுறைக்கு வந்தால் இதய நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்
» நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும்
» எலியின் ஸ்டெம் செல் மூலம் மாரடைப்புக்கு சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை
» சிறுநீரக கற்களை உருவாக்கும் ஐஸ் டீ: ஆய்வில் தகவல்
» இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: