கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Empty
PostSubject: தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்    தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeThu Jun 30, 2011 7:45 pm

தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்  Coffee_001காபியில் உள்ள கூட்டுப்பொருள் நினைவு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் அல்சீமர் நோய் வராமல் தடுக்கின்றது என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
காபியை தொடர்ந்து குடித்து ரத்த அளவை மேம்படுத்தி அல்சீமர் நோயை தவிர்க்கலாம் என தெற்கு ப்ளோரிடா பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அல்சீமர் நினைவு தடுமாற்றம் மிக வயதான காலத்தில் ஏற்படுகிறது. அலோய்ஸ் அல்சீமர் என்ற ஜேர்மனி நரம்பியல் நிபுணர் பெயரில் அல்சீமர் நோய் அழைக்கப்படுகிறது.
காபியில் உள்ள மர்ம கூட்டுப் பொருள் நாம் குடிக்கும் பானத்தில் உள்ள காபினுடன் செயல்பட்டு அல்சீமர் நோயை தடுக்கிறது. காபியில் உள்ள காபின் என்ற ரசாயனப் பொருள் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடியது ஆகும்.
காபி குடிப்பது மட்டும் அல்லாமல் அன்றாட நடைமுறை வாழ்க்கை மற்றும் மூளைச் செயல்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாகவும் அல்சீமர் நோயை தவிர்க்க முடியும்.
தினமும் 4-5 கோப்பை காபியை அமெரிக்கர்கள் அருந்துகிறார்கள். அவர்கள் மிதமாக காபி அருந்தும் பழக்கத்தால் அல்சீமர் தவிர்க்கப்படுகிது என ஆய்வாளர் காரி அரேன்டஷ் கூறுகிறார்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்
» தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்
» தேனிலும் கலப்படமாம் ஜாக்கிரதை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» சொக்லேட் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது: ஆய்வில் தகவல்
» சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்: ஆய்வுத் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: