கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Empty
PostSubject: நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும்   நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Icon_minitimeSat Jul 16, 2011 7:37 pm

நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும்

நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும் Brin-140x140


எமது மூளையில் பதிவாகும் நினைவலைகளை அழிப்பதற்கு எமக்கு நீண்டகாலம் எடுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேர்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் மூளை குறிப்பிட்ட சிலவற்றை மறைக்க எண்ணுகையில் சுறுசுறுப்படைவதையும் ஆய்வாளர்கள் ஸ்கேன் மூலம் அவதானித்துள்ளார்கள்.

ஞாபகம் மறக்கப்பட்ட குறிப்பிட்ட அந்த தருணத்தையும் நீண்டகாலமாக மறைக்கப்பட்ட நினைவுகளை நிரந்தரமாக அழிப்பது கடினம் என்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இந்த ஆய்வுகள் ஸ்வீடனின் லன்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெர்ட் தோமஸ் வால்ட்ஹவுசரால் வழிநடத்தப்பட்டது.

நுணுக்கங்களில் தேர்ச்சிபெறுவது மன அழுத்தம் மற்றும் கடந்த காலங்களில் இடம்பெற்ற அதிர்ச்சியான சம்பவங்களால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் என வால்ட் ஹவுசர் தெரிவித்தார்.

‘எம்முடைய ஆய்வுகளில் கலந்துகொண்டுள்ளவர்கள் ஆய்வுக்கூட சுற்றுச்சூழலில் தேவையற்ற நினைவுகளை மறக்க பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அதிர்ச்சி தரக்கூடிய விடயங்களை மறப்பதற்கு பயிற்சிகளை வழங்குவது மிகக் கடினமானது’ என்றார் அவர்.

‘எம்முடைய ஆய்வுகள் வேண்டும் என்றே சில விடயங்களை மறக்கடிக்க முடியும் என்பதை மட்டும் காட்டவில்லை. நுநுபு அளவுகளினால் நினைவுகளை அடக்கும் சரியான தருணத்தை கட்டுப்படுத்த முடிவதுடன் மறதி திணிக்கப்படுவதையும் கட்டுப்படுத்த முடிகிறது.

குறிப்பிடத்தக்க நினைவு ஒன்று நீண்ட காலமாக மறக்கப்பட்டு இருக்குமானால் அதனை மறுபடியும் மீட்டுக்கொள்வது மிகவும் கடினம்’ என்றார்.

நன்றி: வணக்கம்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்
» மனித மூளையில் இருக்கும் ரகசியங்களை ஆய்வாளர்கள் அறிய முடியும்
» தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்
» Coffee குடிப்பதன் மூலம்.....
» கூகுள் + மூலம் வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை நிறுத்துவதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: