இதற்கு முதலில் யூடியூப்பில் எந்த வீடியோவை தரவிறக்கம் செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ முகவரியை கொப்பி செய்து கொள்ளவும்.
இப்போது VLC Player – ஐ ஓபன் செய்து Media –> Open Network Stream என்பதை தெரிவு செய்யவும்.
அதன் பின் Please Enter a Network URL என்ற இடத்தில், வீடியோவின் முகவரியை கொடுத்து Play கொடுக்கவும்.
இப்போது வீடியோவின் Thumbnail இமேஜ் வரும். உடனே Play பட்டனை கிளிக் செய்யவும். இப்போது வீடியோ ஸ்ட்ரீம் ஆகி play ஆக ஆரம்பிக்கும்.
இப்போது உங்கள் வீடியோவை இரண்டு வழிகளில் தரவிறக்கம் செய்யலாம்.
இப்போது உங்கள் வீடியோ play ஆகிக் கொண்டிருக்க வேண்டும். அதில் Tools
>> Media Information என்பதை தெரிவு செய்யவும். அதில் கீழே Location
என்ற ஒன்று இருக்கும். அதில் உள்ள முகவரி மீது ரைட் கிளிக் செய்து Select
All கொடுத்து மீண்டும் ரைட் கிளிக் செய்து Copy கொடுக்கவும்.
இதை Firefox உலவியின் Address Bar-இல் கொடுக்கவும். அது இதனை Play செய்ய
ஆரம்பிக்கும். அதில் ரைட் கிளிக் செய்து Save Video As என்பதை கிளிக்
செய்து Save செய்து விடலாம். இது “WebM” என்ற Format-இல் Save ஆகும். இது
எல்லா பிளேயர்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு Format தான்.
சில வீடியோக்களை இதன் மூலம் தரவிறக்கம் செய்ய இயலாது. அவை பெரும்பாலும் RTMP என்ற வகையை சேர்ந்ததாக இருக்கும்