கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Empty
PostSubject: யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்    யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Icon_minitimeMon Jun 13, 2011 4:49 pm

யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்  Youtube_001இப்போது சினிமாத்துறை வட்டாரத்தில் ஹிட்டாகும் திரைப்படங்களை விட யூடியூப்பில் ஹிட்டாகும் வீடியோக்கள் அதிகம்.
கைய‌டக்க கமெராவில் எடுக்கப்பட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பர்கள் பார்வைக்காக யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் அவற்றில் உள்ள ஏதோ ஒரு வித்தியாசமான அம்சத்திற்காக அவர்களை கவர்ந்து அப்படியே பகிர்ந்து கொள்ளப்பட்டு மிக விரைவிலேயே இணையம் முழுவதும் பரவி எல்லோரும் பார்த்து ரசிக்கும் வீடியோவாக ஆகிவிடுவதுண்டு.
யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்களில் இப்படி வெற்றி பெறும் வீடியோக்களின் எண்ணிக்கை குறைவானது தான் என்றாலும் கூட இந்த எண்ணிக்கை கணிசமானதே.
யூடியூப் மொழியில் வைரல் தன்மை(வைரஸ் கிருமி பரவுவது போல பலரால் பரிந்துரைக்கப்பட்டு இணையம் முழுவதும் உலா வந்து லட்சக்கணக்கானோரால் பார்க்கப்படும் தன்மை) பெற்றதாக வர்ணிக்கப்படும் இத்தகைய வீடியோக்களை இணையம் எங்கும் பார்க்க முடியும்.
உங்கள் இன்பாக்சையும் தேடி வரலாம். பல தளங்களில் டாப் டென் யூடியூப் வீடியோக்களாக பட்டியலிடப்பலாம். ஆனால் அதி தீவிர யூடியூப் ரசிகர்கள் இப்படி இணையம் முழுவதும் உலா வரும் வீடியோக்களை பார்ப்பதில் மட்டும் திருப்தி அடையாமல் சுவாரஸ்யமான புதிய வீடியோக்களை தேடிப்பிடித்து ரசிக்கின்றனர். இதற்கு பல வழிகளும் இருக்கவே செய்கின்றன. யூடியூப் முகப்பு பக்கத்தில் தேடிப்பார்க்கலாம்.
பிரப‌லமான யூடியூப் வீடியோக்களை பட்டியலிடும் பிரத்யேக தளங்களும் இருக்கவே செய்கின்றன. இவற்றை தவிரவும் இன்னும் சுவாரஸ்யமான வழிகள் இருக்கின்றன. நெட்பிளேய்டு இணைய‌தளத்தை போல.
நெட்பிளேய்டு அடிப்படையில் மிகவும் எளிமையான தளம். யூடியூப் வீடியோக்களின் பட்டியல்கள் அல்லது பட்டியல்களின் தொகுப்பு அது தான் இந்த தளம். அதாவ‌து ப‌லரும் பார்த்து ரசித்த யூடியூப் வீடியோக்களின் பட்டியல். நீங்கள் நினைத்தாலும் இதே போன்ற பட்டியலை உருவாக்கி கொள்ளலாம். வீடியோ பட்டியலை உருவாக்கி கொள்வது மிகவும் சுல‌பம்.
தளத்தின் முகப்பு பக்கத்திலேயே கூகுல்/யாஹூ சுட்டிக்காட்டும் பிரபலமான வீடியோவை தேர்வு செய்து பார்த்து ரசித்து அதை அப்படியே குறித்து வைத்து நாம் பார்த்த வீடியோக்களுக்கான பட்டியலை உருவாக்கி கொள்ளலாம் அல்லது கைவசம் யூடியூப் வீடியோக்கள் இருந்தால் அந்த முகவரியை டைப் செய்தும் பட்டியலை தயார் செய்து கொள்ளலாம்.
பிடித்தமான வீடியோக்களை பட்டியலிட முடிவது அல்ல இந்த தளத்தின் சிறப்பம்சம். இவ்வாறு சக யூடியூப் பிரியர்கள் பகிர்ந்து கொண்ட வீடியோ பட்டியலை பர்ப்பதன் மூலம் புதிய சுவாரஸ்யமான வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான ரச‌னை என்பதால் இந்த பட்டியல்கள் பலவிதமான சுவைகளில் அமைந்திருக்கும். அவற்றில் உள்ள வீடியோக்களும் பல விதமானதாக இருக்கும்.
மற்ற சேவைகள் மூலம் யூடியூப் வீடியோக்களை அணுகுவதை விட யூடியூப் பயனாளிகளின் விருப்ப வீடியோ பட்டியல்கள் மூலம் புதிய வீடியோகளை உயிர்ப்புடன் தேடி பெற முடியும்.
யூடியூப் பிரியர்கள் உருவாக்கி வைத்துள்ள பட்டியல் தனித்தனி தலைப்புகளின் கீழ் அதனை உருவாக்கியவரின் பெயருடன் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பட்டியலிலும் நான்கு வீடியோக்கள் இடம்பெறுகின்ற‌ன. கிளிக் செய்தால் மேலும் வீடியோக்கள் தொடர்கின்றன.
தலைப்புகள் வீடியோவின் வகையை குறிப்பதால் எந்த வகையான வீடியோ தேவையோ அதனை பார்த்து ரசிப்பது எளிது. இசை+விளையாட்டு, சினிமா, செய்தி, கல்வி என பல தலைப்புகளில் வீடியோக்களை பார்க்கலாம்.
நீங்கள் பகிரும் வீடியோக்களையும் இப்படி வகைபடுத்தி கொள்ளலாம். பேஸ்புக் ம‌ற்றும் டிவிட்டரில் செய்வது போல எநத பட்டியல் பிடித்திருக்கிறதோ அதனை உருவாக்கிய வரை பின்தொடரவும் செய்யலாம். நீங்களும் பின்தொடரப்படுவீர்கள். அடிக்கடி விஜயம் செய்தால் புதுப்புது வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம். அதன் மூலம் புதிய வீடியோ நண்பர்களையும் பெறலாம்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய...
» யூடியூப் வீடியோக்களை MP3யாக மாற்றம் செய்ய
» யூடியூப் வீடியோக்களை Logo இல்லாமல் Embed செய்வதற்கு
» வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்
» அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: