கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Empty
PostSubject: புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய    புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Icon_minitimeFri Jun 10, 2011 12:38 pm

புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய  Ccleaner_001நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பதிற்கு ஏற்ப நம் கணணியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது.
நம் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புக்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.
உலகளவில் கணணியில் வேண்டாத கோப்புக்கள், குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத கோப்புக்களை கணணியில் இருந்து முற்றிலுமாக நீக்க அனைவரும் விரும்பி உபயோகபடுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.
இது உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.

புதிய பதிப்பில் உள்ள பயன்கள் சில:

1. ப்ளாஷ் பிளேயரினால் உருவாகும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குகிறது.

2. சபாரி உலவியில் ஐகான் ஹிஸ்டரியை நீக்குகிறது.

3. மீடியா பிலேயர்களினால் உருவாகும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குகிறது.

4. கணணியில் உள்ள Recent Documents பகுதியை சுத்தம் செய்கிறது.

5. கூகுள் குரோம் மூலம் உருவாகும் downloded history கோப்புக்களை நீக்குகிறது.

6. இது போன்று மேலும் பல தேவையில்லாத கோப்புக்களை நம் கணணியில் இருந்து நீக்கி நம் கணணியை சுத்தமாக வைத்து கொள்கிறது.

7. விண்டோஸ் 7/Vista/XP/2000 போன்ற இயங்கு தளங்களில் இயங்குகிறது. 32bit-64bit ஆகிய இரண்டிலும் வேலை செய்யும்.

உபயோகிக்கும் முறை:

1. தரவிறக்கம் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.

2. இப்பொழுது உங்கள் கணணியில் உள்ள நீக்க வேண்டிய கோப்புக்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணணியில் உள்ள அனைத்து தேவையில்லாத கோப்புக்களும் அழிந்து விடும்.

3. உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணணி சுத்தம் செய்யபட்டு விட்டது.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 5 தரவிறக்கம் செய்ய
» புதிய வசதிகளுடன் கூடிய Internet Download Manager மென்பொருளை தரவிறக்கம் செய்ய
» புதிய வசதிகளுடன் கூடிய கூகுள் குரோம் 11 அறிமுகம்
» புதிய வசதிகளுடன் கூடிய கூகுள் குரோம் 11 அறிமுகம்
» கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: