கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Empty
PostSubject: மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள்   மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Icon_minitimeMon Dec 03, 2012 7:49 pm

மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள் Feel10

மனச்சோர்வு, டென்ஷன், கவலை, விரக்தி ஆகியவற்றில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெறுவதற்கு மிக எளிமையான 4 வழிமுறைகளை சொல்கின்றனர் ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
மன உளைச்சல், மன சோர்வு பற்றி சுவிட்சர்லாந்தின் ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆராய்ச்சி நடத்தினர்.

விரக்தியான மனநிலை, டென்ஷன் ஆகியவற்றில் இருந்து எளிதில் விடுபடும் 4 வழிமுறைகளை அவர்கள் கூறியுள்ளனர்.

1. இதற்கு முன்பு நாம் சிக்கலான சூழ்நிலையை சந்தித்த நேரத்தில் நமக்கு உதவி செய்தது யார் என்று பார்த்து, நன்றி தெரிவித்து அவருக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது கடிதம் எழுதலாம். எப்படி எல்லாம் அவர் உதவினார் என்பதை அதில் நினைவுகூரலாம். இது கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்கும் ஆற்றலை, தைரியத்தை நமக்கு வழங்கும்.

2. விளையாட்டை பார்க்கும் உற்சாக கூட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் மேனேஜ்மென்ட் வகுப்பு, உடற்பயிற்சி வகுப்பு.. என பலர் இருக்கும் கூட்டத்தின் நடுவில் போய் உட்கார்ந்து கொள்ளலாம். நாம் சும்மா இருந்தாலும்கூட, சுற்றி இருப்பவர்களின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

3. ஏற்கனவே நாம் சந்தித்த சிக்கலான, துரதிர்ஷ்ட சந்தர்ப்பங்களை அசைபோடலாம். நாம் சோதனையாக கருதிய தருணங்களை குறித்து வைத்துக் கொண்டு, அப்போது எந்த வாய்ப்பு அந்த சூழ்நிலையை மாற்றியது.. அதிர்ஷ்ட கதவு எப்படி திறந்தது என்பதை நினைத்துப் பார்க்கலாம்.

4. சிக்கலான பொது விஷயங்களை பற்றிய ஆய்வு கட்டுரைகளை படிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு கண்காட்சிக்கு போகலாம். அங்கு அலசப்படும் சில விஷயங்களை பார்க்கும்போது பிரச்னையை தீர்ப்பதற்கான வழி கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
» பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்
» ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்
» முடி உதிர்தலை தடுக்க இயற்கையான வழிமுறைகள்
» மெதுவாக இயங்கும் கணிணிகளின் வேகத்தை அதிகரிக்க சில வழிமுறைகள்.

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: