கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Empty
PostSubject: ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்    ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeSat May 28, 2011 9:00 pm

ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்  4_004ஓன்லைன் மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
இதே நேரத்தில் ஓன்லைன் மூலம் கொள்ளையடிப்பதும் அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. ஓன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.

2. இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி கணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும் மற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.

3. Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிறக்காதீர்கள் இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்டும் கூடவே வருகின்றது.

4. பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.

5. கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது தகவல் வந்து Ok , close என்று இருந்தால் நீங்கள் Esc பொத்தானை மட்டும் அழுத்துங்கள். ஏன் என்றால் ok, cancel , close எதை அழுத்தினாலும் ஒரே வேலையைத் தான் செய்யும்.

6. உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது Restart. ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல் இருக்கட்டும்.

7. கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணணியில் சேமித்து வைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.

8. நெட்கபேகளில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை தவிர்க்க பாருங்கள். பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox உலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்கள்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்
» பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்
» விண்டோசின் ஓன்லைன் டிரைவ் அறிமுகம்
» ஸ்மாட் போன்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலில்…..
» மனச்சோர்வை விரட்ட 4 வழிமுறைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய பாதுகாப்பு.-
Jump to: