கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Empty
PostSubject: பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்    பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  Icon_minitimeSat May 28, 2011 8:58 pm

பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்  12_004பேஸ்புக் இணையதளத்தின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பேஸ்புக் பாதுகாப்பு தொடர்பாக அடிக்கடி சிக்கல்கள் வருவதுண்டு.
பேஸ்புக் இணையதளத்தில் தனிக் கட்டுப்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும் அவற்றினை நாம் செயற்படுத்தினால் மாத்திரமே அவற்றை அனுபவிக்க முடியும்.
இதற்கு முதலில் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் Account என்பதினை க்ளிக் செய்து Privacy Setting என்பதனை தெரிவு செய்து கொள்ளவும். அங்கு முக்கியமான நான்கு விடயங்கள் காணப்படும். அவை
Sharing on Facebook: இந்தப் பகுதி நமது அடிப்படை தகவல்களினை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. நமது பெயர், நண்பர்களின் விபரம், கல்வி நிலையம், வேலை பார்க்கும் இடம், நீங்கள் விரும்பிய பேஸ்புக் பக்கங்கள் போன்ற அடிப்படை விடயங்களினை நமது நண்பர் அல்லாதவர்கள் எவ்வாறு பார்க்கலாம் மற்றும் பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாடுகளை மேற்கொள்ள இந்த பகுதி உதவும்.
Connecting on Facebook: இந்தப் பகுதியானது நீங்கள் பேஸ்புக் இணைய தளத்தில் பகிரும் விடயங்களினை யார் யார் பார்க்கலாம் என்பதினை வரையறுக்க இது பயன்படும்.
Apps and Websites: இந்தப் பகுதியானது பேஸ்புக்கில் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களினை கட்டுப்படுத்த உதவி செய்கின்றது. Edit your settings என்பதினை க்ளிக் செய்து நீங்கள் பாவித்துக் கொண்டிருக்கும் அப்ளிகேசன்களினை நிறுத்தவும் அகற்றவும் முடியும். இங்கு சென்று பார்த்தால் நீங்கள் எத்தனை அப்ளிகேசன்களினை பாவிக்கிறீர்கள் என்பதினை பார்க்கலாம்.
Block Lists: இந்தப் பகுதியானது உங்களை தொல்லை செய்யும் பேஸ்புக் நண்பர்களினை தடை செய்ய உதவும். உங்களுக்கு விருப்பமில்லாத நபரின் பெயர்களினை டைப் செய்வதன் மூலம் அவர்களை தடை செய்து கொள்ளலாம். மேலும் அனாவசியமாக அப்ளிகேசன்களில் இணையுமாறு அழைக்கும் நண்பர்களினையும் இங்கு தடை செய்யலாம்.
இது போன்ற அடிப்படை பாதுகாப்பு முறைமைகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் பேஸ்புக் நடவடிக்கைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்
» கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்
» பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்
» ஸ்மாட் போன்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலில்…..
»  சிகரெட்டை விட மோசமானதாம் பேஸ்புக்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய பாதுகாப்பு.-
Jump to: