கூகுள் பிளசிற்கான ஷார்க் கட் கீகள்
பேஸ்புக்கிற்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிளஸ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.
கூகுள் பிளசிற்கான ஷார்ட் கட் கீகள்:
J : Single post down scroll
K : Single post up scroll
Q : Focus on chat
Return/Enter : Start Comment
Tab, Return/Enter : End Comment
@ or + : Mention people name.
இதே நேரம் சில ஹொட் கீக்களையும் பயன்படுத்து முடியும். இக்கீக்கள் பயர்பொக்ஸ் உலாவியில் மட்டுமே செயற்படக்கூடியனவாகக் காணப்படுகின்றன.
எனினும் அவ்வாறு தொழிற்படச் செய்வதற்கு Google+ Manager 0.0b3 (http://www.softoxi.com/google-manager.html) எனும் நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவவேண்டும்.
Google Plus Shortcut Key for Navigation:
· G + H : go to Google Plus home.
· G + P : go to your Google Plus profile.
· I + I : go to photos.
· I + P : go to photos > phone.
· I + M : go to photos of me.
· I + A : go to my photo albums.
· G + I : go to incoming.
· G + N : go to notifications.
Google Plus Shortcut Key for Edit settings:
· E + E : edit Google Plus settings.
· E + L : edit languages.
· E + D : edit data.
· E + A : edit linked accounts.
· E + P : edit privacy.
· E + G : edit general.