கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Empty
PostSubject: தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்    தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeSat Jul 09, 2011 3:47 pm

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Sleep_002பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில் கண்கள் சோர்ந்து உடல் நிலையைப் பாதிக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் தூக்கத்தின் அவசியம் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வாளர் பிரான்சிஸ்கோ கேப்புக்சியோ இது பற்றி கூறியதாவது: பெண்கள் தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில் அவர்களின் கண்கள் சோர்ந்து உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால் இது ஆண்களுக்கு பொருந்தாது. குறைந்த நேர தூக்கம் குறைந்த வயதிலேயே இறப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. ஆண், பெண் இருபாலருக்கும் தூக்கத்தில் வேறுபாடு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.
தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்கும் பெண்களை விட ஐந்து மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.
போதிய தூக்கம் இல்லாத பெண்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆண்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும், போதிய தூக்கமின்மைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால் இது போன்ற நெருங்கிய தொடர்பு ஆண்களிடம் காணப்படவில்லை.
ஆழ்ந்த தூக்கத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதில் இரைச்சல் முதலிடமும், குழந்தையின் அழுகை இரண்டாமிடமும் பெறுகின்றன என்று பெரியவர்கள் புலம்புவர். இதை ஆய்வாளர்களும் உறுதி செய்கின்றனர்.
குழந்தைகளின் அழுகையை நிறுத்தி தூங்க வைப்பதற்கு அந்த காலத்தில் பாட்டிகள் தாலாட்டு பாடுவர். தாலாட்டு பாடுவது நல்லது என்றும், தாலாட்டு பாடும் போது ஏற்படும் ஒலி அலைகள் மூளைக்கு ஓய்வளித்து, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.
வயதானவர்கள், நோயுற்றவர்கள் போன்றவர்கள் சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருப்பர். இவ்வாறு படுத்து சிறு நேரம் தூங்குவது நல்லது என்றும், இதனால் மூளை புத்துணர்ச்சி பெறுகிறது என்றும் ஆய்வாளர்கள் மேலும் விளக்கமளித்துள்ளனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்வதால் இதய நோய்கள் ஏற்படும்: ஆய்வில் தகவல்
» தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்
» தினமும் 6 மணி நேரம் அமர்ந்து வேலை செய்யும் பெண்களின் ஆயுள் குறைந்து விடும்
» இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்
» சிறுநீரக கற்களை உருவாக்கும் ஐஸ் டீ: ஆய்வில் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: