கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Empty
PostSubject: பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்    பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Icon_minitimeFri Jul 08, 2011 2:18 pm

பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்  Mobile_key_001"இந்த சாவியை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லையே" என்று சாவியை தொலைத்துவிட்டு அல்லது வைத்த இடத்தை மறந்துவிட்டு அவஸ்தைபடுபவர்கள் பலர்.
வாழ்க்கையில் பல நேரங்களில் டென்ஷனை அதிகரிக்கச் செய்யும் விடயங்களில் இதுவும் ஒன்று. பைக், வீடு, பீரோ என ஏதாவது ஒரு சாவி மிஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.
இப்படிப்பட்டவர்களின் பீபியை குறைக்க இன்றைய விஞ்ஞான உலகம் கண்டுபிடித்துள்ள புதுமை சாதனம் ஸ்மார்ட் போன்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள்: இன்றைய நவீன உலகில் கைத்தொலைபேசியின் பயன்பாடு இன்றியமையாததாக ஆகிவிட்டது. இதன் பலனை முழுமையாக அனுபவிக்கும் வகையில் தினம் தினம் புதுப்புது வசதிகளுடன் கைத்தொலைபேசிகள் அறிமுகமாகி வருகின்றன.
எல்லாவற்றுக்கும் கைத்தொலைபேசியையே பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. அந்த வரிசையில் அறிமுகமாக இருப்பதுதான் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள். இதில் சாவி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வீடு, அலுவலக பூட்டுகளை மட்டுமின்றி கேரேஜ்கள், கார் கதவுகளையும் இதன் மூலம் எளிதாக திறக்கலாம். இந்த முறையில் பூட்டை திறப்பது எப்படி என்றால் கதவுக்கு அருகில் ஒரு சிறிய எலக்ரானிக் பேட் பொருத்தப்படும்.
ஸ்மார்ட் போனில் இதன் கட்டுப்பாடு இருக்கும். ரிமோட் கன்ட்ரோல் முறையில் இதை ஓபரேட் செய்து குறிப்பிட்ட பகுதியை எளிதாக திறக்கவும், பூட்டவும் முடியும்.
சுவிஸ் ராணுவத்தில் இந்த முறையில் செய்யப்படும் எலக்ட்ரானிக் கத்திகள் தான் பயன்பாட்டில் உள்ளன. போனில் இருந்து அனுப்பப்படும் ரிமோட் சமிக்ஞைகள் வயர்லெஸ் ரேடியோ சிக்னல்கள் மூலமாக இணைய மற்றும் கன்வெர்ட்டர்கள் உதவியுடன் திறக்க வேண்டிய பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பேடுக்கு செல்லும். சரியான சமிக்ஞையை ஏற்று நொடிப்பொழுதில் கதவு திறக்கும்.
ரிமோட் வசதியுடன் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் போன்கள் ஏராளமானவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது. பூட்டு தயாரிக்கும் பிரபல நிறுவனமும் கைத்தொலைபேசி நிறுவனமும் இணைந்து அறிமுகப்படுத்த உள்ள இந்த ஸ்மார்ட் போன் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை
» உங்களது ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தானாக திறக்க வைப்பதற்கு
» பேசினால் போதும்: தானாகவே சார்ஜ் ஏறும் கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு
» கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்
» கைத்தொலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: கைத்தொலைபேசி செய்திகள்.-
Jump to: