கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Empty
PostSubject: கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்    கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  Icon_minitimeThu Jun 23, 2011 3:17 pm

கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்  6_003கைத்தொலைபேசியை தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும், அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
இருப்பினும் கைத்தொலைபேசி இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மை தான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல் சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.
இயலுமானால் உங்கள் உடம்பிலிருந்து கைத்தொலைபேசியை சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர்வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன.
கைத்தொலைபேசியை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடைய வேண்டும் என்ற முயற்சியில் கதிர்வீச்சு அதிகமாகும்.
பேசும் போது கைகளால் அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். கைத்தொலைபேசியில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து கைத்தொலைபேசியிலும் இருக்கும்.
இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
கைத்தொலைபேசியில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும். கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் கைத்தொலைபேசியை பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.
கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும். அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம்.
மருத்துவமனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
விமானத்தின் உள்ளேயும் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் அணைத்து வைப்பது நல்லது.
சிறுவர்கள் அதிக நேரம் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: கைத்தொலைபேசி செய்திகள்.-
Jump to: