கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Empty
PostSubject: கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை    கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Icon_minitimeSat Jun 25, 2011 1:18 pm

கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை  Pan_energy_001உலகம் முழுவதும் கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது.
கைத்தொலைபேசியில் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதே எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. விலை குறைந்த போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை அனைத்திற்கும் தேவையான ஒரு அடிப்படை விடயம் சார்ஜ் போடுவது.
இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம்மால் சார்ஜ் போடாமல் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே மின்சாரத்தை தவிர்த்து ரூபாய் நோட்டு, இலைகள், அரிசி மூலம் போடுவது போன்ற பல செய்திகள் நாம் படித்திருந்தாலும் இவைகள் எல்லாம் தற்காலிகமே என்பதால் இந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன.
ஆனால் இப்பொழுது ஜப்பானின் TES New Energy என்ற நிறுவனத்தால் Pan Energy என்ற ஒரு புதிய USB Charger கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் கைத்தொலைபேசிக்கு சார்ஜ் போட மின்சாரம் தேவையில்லை வெப்பம் இருந்தாலே போதும்.
சூடான பொருட்கள் மீது இந்த கருவியை வைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த கருவி வெப்ப ஆற்றலை நேரடியாக மின்ஆற்றலாக மாற்றி சார்ஜ் செய்கிறது. இந்த கருவி மூலம் கைத்தொலைபேசிகள், MP3 பிளேயர்ஸ், ஐபொட் மற்றும் USB இணைப்பு இருக்கும் எல்லா கருவிகளுக்கும் சார்ஜ் போட முடியும் என்பது இதன் கூடுதல் வசதியாகும்.
இந்த கருவி ஏற்கனவே ஜப்பானில் விலைக்கு வந்து விட்டது. ஆனால் இதன் விலை $299 மிக அதிகமாக இருப்பதால் இந்த கருவியின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிறுவனம் விலையில் மாற்றம் செய்தால் உலகம் முழுவதும் வீணாக்கப்படும் மின்சாரத்தை சேமிக்கலாம்.
மின்சாரம் இல்லாமல் சார்ஜ் போட Pan Energy என்ற கருவி மட்டும் தான் உள்ளதா என்றால் இல்லை. Yogen என்ற கருவியும் உள்ளது. இந்த கருவி மூலமும் மின்சாரம் இல்லாமல் 5 அல்லது 10 நிமிடத்தில் சார்ஜ் போட்டு விடலாம் இதன் விலை $45.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Onlineல் மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்ய சிறந்த தளங்கள்!
» பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்
» எரிமலை மீது தண்ணீர் பீய்ச்சி மின்சாரம் தயாரிக்க முயற்சி
» விண்டோஸ் 7 இயங்குதளத்தில் CTRL+ALT+DEL தேவையில்லை
» பேசினால் போதும்: தானாகவே சார்ஜ் ஏறும் கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: கைத்தொலைபேசி செய்திகள்.-
Jump to: