கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Empty
PostSubject: உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை    உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Icon_minitimeTue Jun 21, 2011 5:27 pm

உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை  Fatpeople_001ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் பருமனை பற்றி கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநில பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உடல் பருமன் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஆதர்ஷ் குப்தா தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 454 பேரின் மருத்துவ குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களிடமும் பரிசோதனைகள் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு சொல்லும் தகவல்கள் வருமாறு: உடல் எடையை உயரத்தின் இரு மடங்கால் வகுத்து கிடைக்கும் தொகை பி.எம்.ஐ(பாடி மாஸ் இண்டக்ஸ்) எனப்படுகிறது. இது 18.5 முதல் 25 வரை இருப்பது நார்மல் என கருதப்படுகிறது. குறைந்தால் ஒல்லி என்றும் அதிகரித்தால் குண்டு என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
25-30 இருப்பது அதிக எடை என்றும், 30-35 இருப்பது சுமார் குண்டு, 35-40 என்பது அதிக குண்டு, 40-க்கு மேல் இருந்தால் அதிகபட்ச குண்டு என்றும் கூறப்படுகிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 454 பேரில் 135 பேரின் பி.எம்.ஐ அதிகமாக இருந்தது. பருமனாக இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்
» இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு
» யானை பற்றி சில தகவல்கள்
»  எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்
» இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: