கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Empty
PostSubject: இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip   இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Icon_minitimeThu Jun 30, 2011 7:57 pm

இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip

இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip Youtube-home-140x140

இணையத்தில் இருக்கும் வீடியோக்களைத் தரவிறக்க இலவசமான மென்பொருள்கள் நிறையவே கிடைக்கின்றன. பெரும்பாலான எல்லா வீடியோ தரவிறக்கும் மென்பொருள்களிலும் அதிகப்படியான அமைப்புகளைச் செய்தால் தான் தரவிறக்க முடியும். இதனால் நமது வேலையும் நேரமும் அதிகமாகிறது. ஒரே கிளிக்கில் ஒரு படத்தைத் தரவிறக்கச் சொல்ல முடியாதா என்று நினைப்பவர்களுக்கு இருக்கிறது ஒரு மென்பொருள். அதன் பெயர் GotClip. இந்த மென்பொருளின் மூலம் அதிகப்படியான செட்டிங்க்ஸ் மேற்கொள்ளாமல் சுலபமான வழியில் இணைய வீடியோக்களைத் தரவிறக்கலாம்.
இந்த மென்பொருள் YouTube, Dailymotion, Vimeo, Veoh, Google Videos, MetaCafe போன்ற அனைத்து வீடியோக்கள் கிடைக்கும் இணையதளங்களையும் ஆதரிக்கிறது. மேலும் எங்கேயாவது பாரம்களில், வலைப்பூக்களில் வீடியோக்கள் இருந்தாலும் அதனையும் எடுத்துக் கொள்ள முடியும். இந்த வசதி மற்ற வீடியோ தரவிறக்கும் மென்பொருள்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[You must be registered and logged in to see this link.]
மேலும் ஒரே நேரத்தில் பல வீடியோக்களை இதில் சேர்த்துக் கொள்ளும் Batch Downloading வசதியும் இருக்கிறது. நமக்கு வேண்டிய கோப்புகளை ஒவ்வொன்றாக இணைத்து விட்டால் மற்ற கோப்புகளோடு எந்த சிக்கலுமின்றி ஒரே மாதிரியாக தரவிறங்க ஆரம்பிக்கும்.
இதில் வீடியோக்களை குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைத்தும் பின்னர் மறுதொடக்கமும் செய்து கொள்ள முடியும். இந்த வசதியும் மற்ற மென்பொருள்களை விட சிறப்பானதாக இருக்கிறது. மற்ற மென்பொருள்களில் Pause செய்து திரும்ப ஆரம்பித்தால் முதலிலிருந்து தான் தரவிறக்கமாகும். இதனால் சிறந்த வீடியோ டவுன்லோடர் ஆக பயன்படுத்தலாம்.

[You must be registered and logged in to see this link.]
இதில் வேண்டிய வீடியோவைத் தரவிறக்க அதன் இணைய முகவரியை காப்பி செய்து Start பட்டனை அழுத்தினால் போதும். தேவைப்படும் போது Pause மற்றும் Resume செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டும் செயல்படக்கூடியது.

தரவிறக்கச்சுட்டி:[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
இணையத்திலிருக்கும் எந்த வீடியோவையும் எளிதாகத் தரவிறக்கும் மென்பொருள் GotClip
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கண்களை பாதுகாக்க மென்பொருள்?
» அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்
» பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்
» சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner
» வீடியோ தரத்தை மேம்படுத்த இலவச மென்பொருள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: