கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Empty
PostSubject: பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்    பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  Icon_minitimeTue May 31, 2011 12:02 pm

பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  31_001_3வீட்டு விழாக்கள், வெளி இடங்கள் செல்லும் போது படங்கள் எடுத்து கொள்வது தற்போது நம் வழக்கமாகிவிட்டது.
செல்போன் எப்படி மனித தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்டதோ அதே போல்தான் கொமராவும். எங்கு சென்றாலும் கொமரா எடுத்து சென்று புகைப்படம் எடுப்பது தற்போது வழக்கமாகிவிட்டது.
அப்படியே கொமரா இல்லாவிட்டாலும் செல்போனிலாவது புகைப்படங்களை எடுப்போம். அவ்வாறு எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் சரியானவையாக இருக்காது. ஒவ்வொன்று ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அனைத்து கணணி பயனாளர்களும் பொட்டோசாப் புலி என்று கூற முடியாது.
புகைப்படங்கள் முறையற்றதாக இருந்தால் அவற்றை பொடோசாப் உதவியுடன் சரிசெய்துவிடலாம் என்று என்னுவோம், பொட்டோசாப் மென்பொருளை முறையாக கற்காதவர்கள் என்ன செய்வது, பொட்டோசாப் கற்கும் வரை, அடுத்த மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். பொட்டோக்களை அழகுபடுத்த இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் உள்ளன. அவை பயன்படுத்தவும் மிகவும் எளிமையானதாக உள்ளது. அந்த வகையில் நமக்கு பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள் தான் BorderMaker.
மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை கணணியில் நிறுவ ஜாவா உங்கள் கணணியில் இருக்க வேண்டும். இந்த மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ் (.dep), மேக் இயங்குதளங்கு கிடைக்கிறது. போர்ட்டபிள் மென்பொருளாகவும் இந்த BorderMaker கிடைக்கிறது. இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் சரி செய்ய வேண்டிய பொட்டோவினை தேர்வு செய்யவும். பின் Setting என்னும் தேர்வை தேர்வு செய்து வேண்டிய மாற்றங்களை செய்ய முடியும். பார்டர், வாட்டர்மார்க் மற்றும் பல எடிட்டிங் வேலைகளை செய்ய இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். போட்டோக்களை மறுஅளவு செய்யவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளுடைய மிகமுக்கியமான அம்சமே பார்டர் அமைப்பது ஆகும்.
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  31_001

பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்  31_001_2
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நஞ்சுக்கு மருந்தாக பயன்படும் திருநீர்ப் பச்சை
» விண்டோஸ் 7 பயனாளர்களுக்கு பயன்படும் டிப்ஸ் - ட்ரிக்ஸ்
» கண்களை பாதுகாக்க மென்பொருள்?
» சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner
» அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: