கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

Go down 
AuthorMessage
றபாஜெல்
துணை நடத்துனர்
துணை நடத்துனர்
றபாஜெல்


Posts : 53
Join date : 16/05/2011
Location : JAFFNA

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Empty
PostSubject: அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்   அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் Icon_minitimeThu May 26, 2011 2:10 pm

கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள், வீடியோ பைல்கள் இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண் ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான பைல் பார்மெட் கொண்ட பைல்களை காண முடியும்.



மென்பொருளை தரவிறக்க சுட்டி

[You must be registered and logged in to see this link.]







மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த பைலினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை திறந்து பார்க்கவும். இந்த மென்பொருளானது பல்வேறு விதமான பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன் 75கும் மேற்பட்ட பைல்பார்மெட்களை ஒப்பன் செய்ய முடியும்.



PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F இதுபோல இன்னும் பல பைல் பார்மெட்களை இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யும். மேலும் இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்களை காண சுட்டி.

[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
 
அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Qwiki: அனைத்து வகையான வீடியோக்களையும் பார்வையிடுவதற்கு
» அனைத்து மென்பொருளையும் இலவசமாக தரவிறக்க
» அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் இணையம்
» அனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்வதற்கு
» Free Opener: அனைத்து வகையான போர்மட் உடைய கோப்புக்களை திறப்பதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: