கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner

Go down 
AuthorMessage
றபாஜெல்
துணை நடத்துனர்
துணை நடத்துனர்
றபாஜெல்


Posts : 53
Join date : 16/05/2011
Location : JAFFNA

சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Empty
PostSubject: சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner   சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner Icon_minitimeTue Jun 28, 2011 3:53 pm


கணினியில் உள்ள குப்பைகளை நீக்க பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தபடுவது சிகிளினர் மட்டுமே ஆகும். ஏன் இந்த மென்பொருள் மட்டும்தான் கணினியில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்க பயன்படும் மென்பொருளா என்றால் இல்லை, இன்னும் இதுபோன்ற பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஆப்கிளினர் இந்த மென்பொருள் சிகிளினரை விட சிறந்த மென்பொருள் என்று கூறமுடியாவிட்டாலும். அதனுடன் போட்டி போடும் அளவிற்கு சிறப்பான மென்பொருள் ஆப்கிளினர்.



மென்பொருளை தரவிறக்க சுட்டி

[You must be registered and logged in to see this link.]



மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருள் அளவில் சிறியதாகும். இதுஒரு இலவச மென்பொருள் ஆகும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் Cleaner என்னும் டேப்பினை தேர்வு செய்து Analyze என்னும் பொத்தானை அழுத்தி கணினியில் உள்ள குப்பைகளை முன்னோட்டம் பார்த்து பின் Clean என்னும் பொத்தானை அழுத்தி குப்பைகளை நீக்கி கொள்ளவும்.








மேலும் இந்த மென்பொருள் மூலம் கணினியில் நிறுவிய மென்பொருளையும் நீக்கி கொள்ள முடியும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் தேங்கியுள்ள குப்பைகளை நீக்கவும் தனியே இந்த மென்பொருளில் வசதி உள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.


Back to top Go down
 
சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» AppCleaner: தேவையற்ற கோப்புக்களை நீக்குவதற்கு
» கண்களை பாதுகாக்க மென்பொருள்?
» அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்
» பொட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள்
» வீடியோ தரத்தை மேம்படுத்த இலவச மென்பொருள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: