கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Empty
PostSubject: பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள்   பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Icon_minitimeTue Jun 28, 2011 2:32 pm

பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள்

பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள் Google.preview-140x140


sign-in, sign-out வட்டத்திற்குள் நுழையாமல் ஒரே பிரவுசரில் வித்தியாசமான கணக்குகளுக்கிடையில் toggle (இருநிலை மாற்றி) செய்வதற்கான இலகுவான பல sign-in சிறப்பியல்புகளை கூகுள் வழங்குகிறது.

இந்த வசதிகள் வழமையாக கூகுள் கணக்குகளிலும் கூகுள் அப்ஸ் (Apps) கணக்குகளிலும் கிடைக்கக்கூடியவை.

இதனை நீங்கள் with Gmail, Google Docs, Reader, Google Calendar, Web Search உட்பட ஏனைய கூகுள் தயாரிப்புகளிலும் பயன்படுத்த முடியும்.

A:-வெவ்வேறான கூகுள் கணக்குகளுக்குள் எவ்வாறு swith (நிலைமாற்றம்) செய்வது?

[You must be registered and logged in to see this link.]
நாம் இரண்டு வெவ்வேறான கூகுள் கணக்குகளுக்குள் இருக்கின்றோம் என வைத்துக்கொள்வோம். பலதரப்பட்ட sign-in களில் இருக்கின்ற பொழுது மற்றுமொரு கணக்கினை sign-in செய்ய விரும்பினால் என்ன செய்வது?

பிரபலமான தெரிவு எது என்றால், நீங்கள் உங்கள் இமெயில் முகவரியை கூகுள் பாரில் கிளிக் செய்து “Switch Account” என்பதைத் தெரிவு செய்து அதிலிருந்து drop-down menu மூலமாக மற்ற கூகுள் அல்லது Gmail கணக்கிற்குள் நுழைவது தான்.

இருந்தாலும் மிக எளிதாக செய்யக்கூடிய இரண்டாவது தெரிவும் உள்ளது. உங்களுடைய பிரவுசர் அட்ரஸ் பாரிற்குச் செல்லுங்கள். எளிதாக URL இல் இலக்கங்களை மாற்றம் செய்யுங்கள். நீங்கள் பலதரப்பட்ட sign-in களை பாவிக்கும் பொழுது கூகுள் உங்களுடைய Gmail URL களில் ஒரு இலக்கத்தினை பின் இணைப்பு செய்யும்.

நீங்கள் அந்த இலக்கங்களைத் தான் மாற்ற வேண்டும். பதிலீடாக, இந்த URL களை உங்களுடைய புக்-மார்க் பாரில் நேரடியாக இணைத்து பாவிக்கவும் முடியும்.

B. ஏதாவது கூகுள் கணக்குகளை Default sign-in ஆக அமைப்பது

நீங்கள் கூகுள் வெப்சைட்கள் எதையாவது திறக்கும் பொழுது அது தானாகவே உங்களுடைய default கணக்குகளைப் பாவித்து sign-in செய்யும். சில வேளைகளில் கூகுளால் அமைக்கப்பட்ட இந்த Default கணக்கு உங்களுடைய பிரதான கணக்காக இல்லாமல் போனால் நீங்கள் கூகுள் சேவையைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் மற்றொரு கணக்கை திறக்க வேண்டி ஏற்படும்.

இதைத் தவிர்க்க உங்கள் விருப்பத் தெரிவுகளுக்கமைய கணக்குகளை வரிசைப்படுத்தி அமைக்க முடியும். அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.

[You must be registered and logged in to see this link.]
படிமுறை 1: உங்களுடைய எல்லா கூகுள் கணக்குகளையும் sign-outசெய்வதற்கு [You must be registered and logged in to see this link.] இனைத்திற்குச் செல்லுங்கள்.

படிமுறை2:அடுத்து [You must be registered and logged in to see this link.] இற்குச் சென்று default ஆக அமைக்க வேண்டிய கணக்கினைப் பயன்படுத்தி sign-in செய்யுங்கள்.

படிமுறை3: இப்பொழுது நீங்கள் [You must be registered and logged in to see this link.] இற்குச் சென்று உங்களுடைய ஏனைய கூகுள் கணக்கினை திறவுங்கள். நீங்கள் உங்களுடைய எல்லா கணக்குகளையும் இதே முறையைப் பயன்படுத்தித் திறவுங்கள். அவ்வளவு தான். தற்போது நீங்கள் sign-in செய்யும் ஒழுங்கான வரிசையை அமைத்துள்ளீர்கள்
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பலதரப்பட்ட கூகுள் Account களை Sign-in செய்வதற்கான ஆலோசனைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கூகுள் மொபைல் மணிபர்ஸ்
» கணணி பராமரிப்புக்கு சில ஆலோசனைகள்
» கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு
» கூகுள் டாக்ஸ் அவசியமா?
» கூகுள் குரோமிலேயே நட்சத்திரங்களை பார்வையிடுவதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: