கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Empty
PostSubject: Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி    Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Icon_minitimeTue Jun 21, 2011 2:44 pm

Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி  Google_001வாசகர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி ஏதாவது ஒரு பயனுள்ள வசதியை கூகுள் வெளியிட்டு கொண்டே உள்ளது. அந்த வரிசையில் கூகுள் இமேஜில் புதிய வசதியாக Search by Image என்ற வசதியை வெளியிட்டுள்ளனர்.
நாம் ஏதாவது ஒரு புகைப்படத்தை நம் கணணியில் வைத்திருப்போம். அதே படம் அல்லது அதற்கு தொடர்பான படங்கள் வேறு அளவுகளில் நமக்கு தேவைபடும் பொழுது அந்த நேரங்களில் நாம் வைத்திருக்கும் படத்தின் குறிச்சொல்லை சரியாக கூகுளில் கொடுத்தால் அந்த படங்களை கண்டுபிடிக்க முடியும்.
குறிச்சொல் கொடுப்பதில் தவறு ஏற்ப்பட்டால் அந்த படங்களை கண்டறிய மிகுந்த சிரமம் எடுக்க வேண்டும். ஆனால் இனி இந்த பிரச்சினை இல்லை. நாம் அந்த படத்தை கூகுள் இமேஜில் கொடுத்து தேடினால் அதற்க்கு சம்பந்தமான படங்களை வெவ்வேறு அளவுகளில் சுலபமாக பெற்று கொள்ளலாம்.
உங்களுடைய புகைப்படத்தை கூகுளில் கொடுத்து தேடினால் உங்களுடைய புகைப்படம் எந்தெந்த தளத்தில் உள்ளது என சுலபமாக கண்டறியலாம்.
இந்த பயனுள்ள வசதியை பெற [You must be registered and logged in to see this link.]இணைய தளத்திற்கு செல்லவும். அங்கு நாம் குறிச்சொல் கொடுக்கும் இடத்தில் ஒரு கமெரா போன்ற புதிய ஐகான் இருப்பதை காண முடியும். அதில் க்ளிக் செய்யுங்கள்.
அந்த ஐகான் மீது க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு சிறிய விண்டோ ஓபன் ஆகும். அதில் நீங்கள் தேட விரும்பும் படத்தின் URL தெரிந்தால் அந்த URL அங்கே கொடுத்து தேடவும்.
புகைப்படம் உங்களுடைய கணணியில் இருந்தால் Upload an Image என்ற லிங்க் க்ளிக் செய்து உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தேடவும். உங்கள் புகைப்படத்தை டிராக்(Drag) செய்து இங்கு கொண்டு வந்தும் தேடலாம்.

Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: