கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Empty
PostSubject: People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி    People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Icon_minitimeThu Jun 02, 2011 7:48 pm

People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி  Gmail_002ஜிமெயில் இன்று உலகின் மூலை முடுக்குகளிலும் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.
இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே.
சமீபத்தில் தான் இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த ஜிமெயில் நிறுவனம்.

1. இனி உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை ஓபன் செய்தால் அந்த மின்னஞ்சலின் வலது பக்கத்தில் People Widget என்ற புதிய பகுதி இருக்கும்.

2. அதன் வலது பக்கத்தில் பார்த்தால் அனுப்பியவரின் முகத்துடன் சேர்ந்து ஒரு விட்ஜெட் வந்திருக்கும்.

3. முகம் மட்டுமின்றி அவர் கடைசியாக நமக்கு அனுப்பிய மின்னஞ்சல் மற்றும் அவர் கூகுள் பஸ்ஸில் போஸ்ட் செய்திருந்தால் அதன் இணைப்பு போன்ற விவரங்கள் வரும்.

4. அதில் உள்ள Chat பட்டனை க்ளிக் செய்தால் Chat Window ஓபன் ஆகும். அருகில் உள்ள Email பட்டனை அழுத்தினால் Compose Mail பகுதி வரும். Voice Call பட்டனும் இதில் இருக்கும்.
இந்த வசதிகள் ஏற்கனவே ஜிமெயிலில் இருந்தாலும் ஒவ்வொன்றாக தனித்தனி இடங்களில் இருந்தது அவை அனைத்தையும் ஒரே இடத்தில் கொடுத்து இருப்பதால் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
இந்த வசதி பல மின்னஞ்சல் முகவரிகளில் இன்னும் வரவில்லை. இரண்டு வாரத்திற்குள் அனைத்து மின்னஞ்சல் முகவரிக்கும் வந்துவிடும் என்று ஜிமெயில் பிளாக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி
» கூகுளின் புதிய பயனுள்ள இணையதளம்
» ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம்
» Google Voice Search: கூகுளின் புதிய வசதி
»  பேஸ்புக் அறிமுகப்படு​த்தும் புத்தம் புதிய வசதி – Social Plus

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: