கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Empty
PostSubject: ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம்   ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Icon_minitimeSun Dec 02, 2012 3:21 pm

ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Gmail12
உலகில் பெரும்பாலான நபர்கள் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
மின்னஞ்சல் அனுப்புவது மற்றும் பெறுவது மட்டும் அல்லாமல், கோப்புகளையும் இணைத்து அனுப்புவர். இதுவரையிலும் 25 MB அளவு கொண்ட கோப்புகளை மட்டுமே அனுப்ப முடிந்தது.

ஆனால் இனிமேல் 10 GB வரையிலான கோப்புகளை அனுப்பலாம் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த புதிய வசதிக்காக ஜிமெயிலோடு Google Drive-வை இணைத்துள்ளது.

இதனால் Drive மூலம் நேரடியாக கோப்புகளை இணைத்து ஜிமெயில் மூலம் அனுப்ப முடியும். இந்த வசதியை பெற ஜிமெயில் உறுப்பினர்கள், ஜிமெயிலின் அப்டேட் பதிப்பை பயன்படுத்த வேண்டும்.

மேலும் கோப்புகளை அனுப்பும் போது ஜிமெயில் அவற்றை மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யும் என்று கூகுளின் தயாரிப்பு மேலாளர் பில் ஷார்ப் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன்பாக ஜிமெயிலில் உள்ள Drive icon-யை கிளிக் செய்து, கோப்புகளை இணைத்து அனுப்ப வேண்டும்.

ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம் Google12
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  பேஸ்புக் அறிமுகப்படு​த்தும் புத்தம் புதிய வசதி – Social Plus
» புத்தம் புதிய அம்சங்களுடன் Gmail 2.0 வெளியானது
» யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி
» People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: