கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Empty
PostSubject: Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்    Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Icon_minitimeSun May 29, 2011 1:04 pm

Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்  Search_001கூகுளின் தேடல் தளம் தான் உலகிலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையத்தில் நுழைந்ததும் கூகுளில் தான் அனைவரும் தேடலைத் தொடங்குவார்கள்.
எந்த விடயமானாலும் அள்ளித்தரும் கூகுளை யார் தான் விரும்பமாட்டார்கள்? ஆனால் கூகுளின் தேடல் தளத்தையே வித்தியாசமான முறையில் ஒருவர் அமைத்திருக்கிறார்.
கூகுளின் தேடல் நிரல்களைக் கொண்டு புதிய முறையில் உருவாக்கிய அவரின் பெயர் ஸ்டீபன். யூனிக்ஸில் கூகுள் தேடலைப் பயன்படுத்தினால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு தளத்தை உருவாக்கியிருக்கிறார்.
யூனிக்ஸ்(Unix OS) தெரியுமா உங்களுக்கு? உலகின் முன்னோடியாக இருந்த இயங்குதளம். இப்போது பலவிதங்களில் வந்து கொண்டிருக்கும் லினக்ஸ் பதிப்புகளின் ஆதாரம் யூனிக்ஸ் இயங்குதளமாகும்.
லினக்ஸை வடிவமைத்த லினஸ் டோர்வால்ட்ஸ்(Linus Torvalds) யூனிக்ஸின் முக்கிய நிரல்களைக் கொண்டு தான் லினக்ஸை உருவாக்கினார். யூனிக்ஸில் எல்லாமே தட்டச்சிடுகிற கட்டளைகளைக்(Input commands) கொண்டு தான் வேலையே செய்ய முடியும்.
கட்டளைகள் மூலம் யூனிக்ஸ் இயங்குதளத்தில் வேலை செய்தால் எப்படி இருக்குமோ அப்படி கூகுள் தேடலை Goosh.org என்ற இணையதளமாக உருவாக்கியுள்ளார். கூகுளின் இடைமுகம்(Google Interface) யூனிக்ஸில் உள்ளதைப் போல இருக்கிறது.
நீங்கள் தேட வேண்டிய தகவலை இத்தளத்தில் யூனிக்ஸ் கமாண்ட் போல அடிக்க வேண்டும். பிறகு 5 முடிவுகள் மட்டும் காட்டப்படும். மேலும் அதிக தகவல்கள் வேண்டுமெனில் m அல்லது more என்ற கட்டளையை அடிக்க வேண்டும்.
மேலும் உதவிக்கு h அல்லது help என்று அடித்தால் இத்தளத்தில் பயன்படுத்தக் கூடிய கமாண்டுகளின் பட்டியல் விவரம் தெரியும். பயன்படுத்திப்பார்த்தால் உங்களுக்கு அந்தக் கால நினைவுகள் வரும்.
இவரின் தளம் கூகுளின் மூலநிரல்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டது. ஆனால் கூகுளுக்கும் இவரின் தளத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. இத்தளம் திறந்த மூலநிரல்(Open Source) அடிப்படையில் இதனுடைய நிரல்களை வழங்குகிறது. இதனை [You must be registered and logged in to see this link.] தரவிறக்கிக் கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி
» கூகுளின் புதிய பயனுள்ள இணையதளம்
» Search by Image: கூகுளின் புதிய பயனுள்ள வசதி
» Google Voice Search: கூகுளின் புதிய வசதி
» ஆசிரியர்களுக்கு உதவும் ஒரு தளம்.

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: