கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Empty
PostSubject: கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?    கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Icon_minitimeSat Jun 04, 2011 6:52 pm

கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?

கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Ip-addressஇது எம் எல்லோருக்கும் நிகழக் கூடியது. நீங்கள் இன்டர்நெட்டில் ப்ரௌசிங் செய்து கொண்டிருக்கும்போது திடீரென “Page not found” என error message ஒன்று வந்து நிற்கும்.

நீங்கள் உங்கள் மொடம் உட்பட எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி என்ன நேர்ந்தது என கேட்க ஆரம்பிப்பீர்கள்.

இவ்வாறான நிகழ்வுகள் உங்கள் கணணியின் Internet Protocol (IP) முகவரியினை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுவதால் நிகழும். கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகள் எவ்வாறு IP முகவரியினை புதுப்பிப்பது என விளக்குகிறது.

கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?  Ip-address

வழிமுறைகள்

strat button இல் க்ளிக் செய்து Run என்பதை தெரிவு செய்யுங்கள்.

Type “cmd” in the box and click on “OK.” விண்டோவில் உடனடியாக கட்டளை ஒன்று தென்படும். இது பழைய DOS operating system இனை ஒத்திருக்கும்.

Type “ipconfig /release” and press “Enter இது உங்கள் கணணியின் தற்போதைய IP முகவரியினை வெளியிடும்.

Type “ipconfig /renew” and press “Enter.” இது புதிய IP முகவரியினை ஒப்படைக்கும்.

Type “Exit” and press “Enter” பின்னர் உங்கள் விண்டோ close செய்யப்படும். தற்போது உங்கள் கணணி புதிய IP முகவரியினைப் பெற்றிருக்கும்.

ஆலோசனைகளும் எச்சரிக்கைகளும்

உங்கள் பிரச்சினைக்கான தீர்வை மேற்கண்ட வழிமுறைகள் தரவில்லையென்றால் உங்களுடைய மொடம் மற்றும் router இனை unplug செய்து திரும்ப இணைத்துவிட்டு மீண்டும் அதே படிமுறைகளை செய்து பாருங்கள்.

உங்கள் கணணியில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் (wireless மற்றும் LAN network Card) “ipconfig /all” கட்டளை அனைத்து IP முகவரியினையும் காண்பிக்கும்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?
» கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கு
» Award Keylogger: கணனியின் செயற்பாடுகளை கண்காணிக்க உதவும் மென்பொருள்
» உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்
» நமது மூளையை நாம் எவ்வாறு பாவிக்கின்றோம்?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: