கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Empty
PostSubject: உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்    உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Icon_minitimeTue Jun 07, 2011 3:48 pm

உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Brain_001நாம் நமது மூளையில் 20 வீதத்தை மட்டும் தான் பாவிக்கின்றோம். மிகுதியாகவுள்ள 80 வீதம் சும்மா தான் இருக்கின்றது.
இந்த மிகச்சிறிய 20 வீதத்தை மட்டும் தான் பாவிக்கின்றோம் என்றால் மிச்சம் உள்ள 80 வீதத்தில் என்ன ஒழிந்திருக்கக் கூடும்?
ஒரு வேளை இது அபிவிருத்திக்காக இருக்கலாம் அல்லது மிகப் பெரிய தகவல்களை எதிர்கால நலன் கருதி இந்த 80 வீதமான பகுதியில் சேமித்து வைக்கக்கூடும். மனித இனம் தான் மிக அறிவுக்கூர்மையுள்ள இனம். அதன் பயன் தான் நாம் இன்று காணும் அனைத்தும்.
ஒரு படத்தைப் பார்த்த பின் அது குறித்த நினைவுகள் நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். எப்படியோ நமது மூளையின் 20 வீதத்தை மட்டுமே உபயோகிக்கிறோம், மீதி 80 வீதம் என்ன செய்யக் கூடும் என்பதை நம்மால் ஊகிக்க மட்டுமே முடியும். நமது மூளையில் தெய்வீகப் பகுதி என்று ஒன்றிருந்தால் நாம் அதைத் தட்ட முயற்சிப்போம்.
அன்றாடம் உங்கள் மூளைக்குப் பயிற்சி வழங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை மூளை செல்களை இதன் மூலம் நீங்கள் இழந்தாலும் பரவாயில்லை. காரணம் நமது மூளை புதிய நியூரான்களை நம்முடைய வாழ்நாள் முழுதும் உற்பத்தி செய்யும். எவ்வாறாயினும் அவை தானாக வருவதில்லை, நீங்கள் உங்கள் மூளைக்கு பயிற்சி வழங்குவதன் மூலமே உருவாகின்றன.
கொழுப்பு மற்றும் புரதங்களை உள்ளடக்கிய 1.4 கிலோகிராம் எடையுள்ள மூளை உடலின் மிகப்பெரிய உறுப்பாக உள்ளது. மூளையில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை தான் சுவாச செயற்திறனுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
டென்ட்ரைட்ஸ் மற்றும் அக்சான்ஸ் எனப்படும் மில்லியன் கணக்கான நரம்பு நார்களுடன் தொடர்புடைய நியூரான்கள் எலக்ட்ரோ கெமிக்கல் குறியீடுகளை ஒருங்கிணைத்து கடத்துகின்றன. இந்த மூளையின் சேமிப்பு கொள்ளளவு 1000 TB. தற்போது நாம் கொண்டுள்ள வெளிப்புற கணணி தட்டுக்களின் கொள்ளளவு 1TB ஆகும்.
இது மிக அதிகம் இல்லை. எனவே தேவையில்லாத விடயங்களை நிரப்பி உங்களுடைய மூளையின் கொள்ளளவை வீணாக்காதீர்கள்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணையக்கல்வி.-
Jump to: