இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் கூடவே தீமைகளும் காணப்படவே செய்கின்றன.
இதனால் பல்வேறு வழிகளில் கணனிகளில் செயற்பாடுகளை அவதானிக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.
இவ்வழிகளில் மென்பொருட்களை நிறுவி கணனியின் செயற்பாடுகளை கண்காணித்தல் பிரதான பங்கு வகிக்கின்றது. இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவற்றின் வரிசையில் Award Keylogger எனும் மென்பொருளும் இணைந்துள்ளது.
இம்மென்பொருளானது பயன்படுத்துவதற்கு இலகுவானதாகக் காணப்படுவதுடன் மறைமுகமாக கணனியின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் Screen Shot ஆக பதிவு செய்துகொள்கின்றது.
அத்துடன் இவ்வாறு பதிவு செய்த கோப்புக்களை மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது FTP முறையிலோ பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பது விசேட அம்சமாகும்.
தரவிறக்க சுட்டி
[You must be registered and logged in to see this link.]