கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Empty
PostSubject: விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு    விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Icon_minitimeSun May 29, 2011 1:02 pm

விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு  Aishwarya_001புகைப்பட தேடலுக்கு எல்லோருக்கும் தெரிந்த வழிகள் கூகிள் இமேஜ், யாஹூ இமேஜ் போன்றன. இவற்றை போல சிறந்த புகைப்படங்களை பெற பல தளங்கள் உதவுகின்றன.
1. PICSEARCH: இந்த தேடுதளத்தில் தேடப்படும் படங்களை விரைவாக காண்பிப்பதுடன் அந்த புகைப்படத்தின் அளவினையும் காட்டுகிறது. அத்துடன் புகைப்படங்கள் எந்த நிறத்தில் வேண்டுமோ அந்த நிறத்த தெரிவு செய்து தேடும் வசதியுமுண்டு இந்த வசதியினை ADVANCED SEARCH மூலம் பெறலாம்.
[You must be registered and logged in to see this link.]
2. INCOGNA: இந்த தேடுதளத்தின் சிறப்பு என்னவெனில் உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தை தேடினால் தேடிய சொல்லுக்கான அனைத்து புகைப்படங்களையும் இது காண்பிக்கும். பின்னர் ஒரு படத்தை தெரிவு செய்தால் அதோடு தொடர்புடைய படங்களை காண்பிக்கும்.
[You must be registered and logged in to see this link.]
3. TINEYE: இது ஓர் மாறுபட்ட புகைப்பட தேடுதளமாகும். ஓர் புகைப்படத்தை உங்கள் கணணியில் இருந்து UPLAOD செய்து அல்லது அந்த புகைப்படத்தின் URL ஐ இந்த தளத்தில் பதிவு செய்து தேடினால் குறித்த படம் எந்தெந்த இணைய தளங்களில் உள்ளது என காட்டும்.
[You must be registered and logged in to see this link.]
4. GINIPIC: இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். பல புகைப்பட தளங்களில் இருந்து இந்த தேடல் இயந்திரம் மூலம் படங்களை பெறலாம்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» புகைப்படங்களை ஒரே நொடியில் அழகுபடுத்த
» இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!
» ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேடுவதற்கு
» விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்!
» பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: