கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Empty
PostSubject: பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு    பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Icon_minitimeTue Jun 28, 2011 1:41 pm

பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு  Search_001ஒருவர் பயன்படுத்தும் தேடியந்திரத்திலேயே தேவையான‌ தலைப்புடன் பிடிஎப் கோப்பு என சேர்த்து கொண்டால் பிடிஎப் கோப்பு வடிவில் இருக்கும் தக‌வல்கள் பட்டியலிடப்படலாம்.
இருப்பினும் பிடிஎப் கோப்புகளை மட்டுமே தேடித்தரும் பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன. ஒரு காரணம் இணையவாசிகளுக்கு பிடிஎப் கோப்பு என குறிப்பிட்டு தேடும் கஷ்டத்தை கூட தராமல் இந்த கோப்புகளை தேடித்தரும் விருப்பமாக இருக்கலாம்.
என்ன தான் இருந்தாலும் நேரடியாக நாம் விரும்பும் வடிவிலான தகவல்களை மட்டுமே தேட முடிவது ஒரு அணுகூலம் தானே. அதோடு கூகுள் போன்ற தேடியந்திரங்களில் என்ன தான் பிடிஎப் கோப்புகள் என்று குறிப்பிட்டாலும் முடிவுகள் முழுவதும் பிடிஎப் சார்ந்ததாகவே இருக்கும் என்று உத்திரவாதமில்லை.
நெல்லில் கலந்த பதர் போல வேறு விதமான தகவல்களும் கலந்திருக்கலாம். இதற்கு மாறாக பிடிஎப் தேடியந்திரங்களில் தேடும் போது பிடிஎப் கோப்புகளை மட்டுமே பெற முடியும்.
ஆனால் ஒன்று பெயருக்கு தான் அவை பிடிஎப் தேடியந்திரங்களே தவிர உண்மையில் அவை பிரத்யேக பிடிஎப் தேடியந்திரங்கள் இல்லை. பெரும்பாலும் கூகுளின் தேடல் தொழில்நுட்பத்தை பயன்ப‌டுத்தியே பிடிஎப் கோப்புகள் பட்டியலிடப்படுகின்ற‌ன.
கூகுளில் உங்கள் சார்பில் பிடிஎப் தேடலில் ஈடுபடுவதாக வைத்து கொள்ளலாம். அந்த வகையில் சர்ச் பிடிஎப் பைல்ஸ் பிடிஎப் தேடியந்திரத்தையும் சேர்த்து கொள்ளலாம். ஆனால் கூகுளுக்கு மாறாக யாஹுவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கோப்புகளை இது தேடித்தருகிற‌து.
பயனாளிகளுக்கு நட்பான பிடிஎப் தேடியந்திரம் என்று வர்ணித்து கொள்ளும் இது இணையவாசிகள் தட்டச்சு செய்யும் குறிசொல்லுக்கு பொருத்தமான கோப்புகளை நொடிப்பொழுதில் பட்டியலிடுகிறது.
தேடல் முடிவுகளில் உள்ள கோப்புகளை அப்ப‌டியே முன்னோட்டம் பார்க்கும் வசதியும் உண்டு. தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வேர்ட் மற்றும் பிடிஎப் கோப்புக்களை சுருக்குவதற்கு
» பிடிஎப் கோப்புகளை சேர்க்க மற்றும் பிரிக்க
» ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேடுவதற்கு
» விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு
» விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: