கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்!

Go down 
AuthorMessage
VINCENT JUDE
நட்சத்திர நாயகன்
நட்சத்திர நாயகன்
VINCENT JUDE


Posts : 77
Join date : 03/09/2011
Age : 30

விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Empty
PostSubject: விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்!   விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்! Icon_minitimeWed Oct 12, 2011 3:22 pm

கணினி என்று சொன்னால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அதில் நிறுவப்படும் மென்பொருள்கள் தான். இணையத்தில் நாம் அதை தேடி கண்டுபிடித்து நிறுவிக்கொள்வோம்.

ஆனால் சில மென்பொருள்களை நாம் தேடுவது சற்று கடினமான விஷயம் அந்த நேரங்களில் நாம் தேடுபொறியின் உதவியை நாடுவோம். ஆனால் சில மென்பொருள்களை எப்படி தேடுவது என்று நமக்கு தெரியாது அந்த மாதிரியான தருணங்களில் நமக்கு ஒரு தளம் கைகொடுக்கும்.

இதுவும் ஒரு தேடுபொறி தான் ஆனால் இதில் முன்னிருப்பாக பல வகையான ஆன்லைன் சேவைகள் பட்டியலிடப் பட்டுள்ளது. ஒவ்வோற்றின் வகை மற்றும் இயல்பை பொறுத்து வகைபடுத்தப் பட்டு சேவைகள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

இதில் நீங்கள் எதாவது தேர்வு செய்தால் அதன் வகையை பொறுத்து உங்களுக்கு அதிகமாக பயன்படுத்தபடும் மென்பொருள் அல்லது வலைத்தளம் காண்பிக்கப்படும் அதை வைத்து நீங்கள் தேர்வு செய்யலாம்.

அதுமட்டுமல்ல நீங்கள் இதில் உங்கள் சாதனங்கள் மற்றும் இயங்குதளம் ஆகியவற்றை குறிப்பிட்டும் தேடலாம். நீங்கள் உங்கள் கைபேசிக்கான மென்பொருள் அல்லது உங்கள் ஐ-போனுக்கான மென்பொருள்களை மட்டும் தேடலாம்.

இந்த தளத்தில் ஒரு மென்பொருளை மற்ற மென்பொருளுடன் ஒப்பிட்டு காட்டுகின்றனர். இதில் நீங்கள் குறிச்சொற்கள் கொடுத்தும் தேடலாம் அதற்கும் இந்த நமக்கு உதவுகிறது.

தளத்திற்கு செல்லுவதற்கு : [You must be registered and logged in to see this link.]
Back to top Go down
http://VINCENT JUDE85@GMAIL.COM
 
விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நாம் சேமித்த கோப்புக்களை விரைவாக கண்டறிய
» ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேடுவதற்கு
» விருப்பமான புகைப்படங்களை தேடுவதற்கு
» பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு
» ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தேடுவதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: