கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Empty
PostSubject: கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு    கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Icon_minitimeSat May 28, 2011 8:54 pm

கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு  Google_phone_001கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தில் தகவல்களை எளிதில் களவாட முடியும் என ஜேர்மன் தொழில்நுட்ப பாதுகாப்பு ஆய்வாளர் பாஸ்டியன் கொனிங்ஸ் எச்சரித்துள்ளார்.
மேலும் பயன்பாட்டாளர் பொது இணையதள இணைப்பை தொடர்பு கொள்ளும் போது அவரது தொலைபேசி தகவல்கள் அனைத்தும் திருடப்படக் கூடிய அபாயம் உள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த நிபுணர் ஜேர்மனியின் உல்ம் பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். இவர் டெர்ஸ்பைகல் இதழுக்கு அளித்த பேட்டியில் தகவல் திருடப்படும் தொலைபேசியில் உள்ள தொடர்பு விவரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை பார்வையிட முடியும் என அவர் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட நபர்கள் வெளிநாடு செல்ல திட்டமிடுவதை கண்காணிக்க இணையதள திருடர்கள் இந்த முறையை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இந்த ஓபரேடிங் சிஸ்ட செயல்பாடு குறித்து நிபுணர் கோனிங்ஸ் குறிப்பிட்ட நிறுவனத்திடம் எச்சரித்துள்ளார்.
இருப்பினும் நிறுவனம் தரப்பில் இருந்து வரவில்லை. திறன் வாய்ந்த தகவல் திருட்டு நபர்கள் கூகுள் இணைப்புகளையே வெளித் தொடர்புக்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் கோனிங்ஸ் கூறினார்.
கூகுளின் பெரும் சேவையில் உள்ள விவரங்கள் குறிப்பாக அங்கீகார விவரங்கள் போன்ற தகவல்களை தகவல் திருட்டு நபர்கள் எடுக்கும் நிலை உள்ளது என கோனிங்ஸ் கூறியுள்ளார்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம்
» விண்டோஸ் 8: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவல்கள்
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
» கூகுள் டாக்ஸ் அவசியமா?
» கூகுள் மொபைல் மணிபர்ஸ்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய பாதுகாப்பு.-
Jump to: