கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Empty
PostSubject: விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம்   விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம் Icon_minitimeFri Jun 24, 2011 11:23 am

விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம்



[You must be registered and logged in to see this link.]

  • உலகின் மிகப் பிரபல்யமான மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒபரேடிங் சிஸ்டங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்கின்றது.


  • அந்த வகையில் தற்போது பாவனையில் உள்ள விண்டோஸ் 7 ஒபரேடிங் சிஸ்டத்திற்கு பதிலாக, விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.


  • இதற்கான பரீட்சார்த்த முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாககக் குறிப்பிடப்படுகிறது.


  • அண்மையில் கலிபோர்னியாவில் விண்டோஸ் 8 தொடர்பான முதலாவது நேரடி செய்முறை வழிகாட்டி விண்டோஸின் தலைவர் ஸ்டீவன் சினோப்ஸ்கீயின் செய்து காண்பிக்கப்பட்டது.


  • கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் ஒபரேடிங் சிஸ்டத்தில் சில அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  • டெஸ்க்டொப் கணனிகளைப் போன்றே டச் ஸ்ரீன் தொழில்நுட்பத்திலும் இயங்கக் கூடிய வகையில் ஒபரேடிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 தொலைபேசியின் அமைப்பிற்கு நிகரான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


  • விண்டோஸ் 7 தொலைபேசியில் காணப்படும் அப்லிகேசன்களைப் போன்று இந்த ஒபரேடிங் சிஸ்டம் பாவனையாளர்களுக்கு மிகவும் எளிமையான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்


  • பல அப்லிகேசன்களை ஒரே நேரத்தில் இயக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரி ஜூலி லார்சன் தெரிவித்துள்ளார்.


  • ஒபரேடிங் சிஸ்டத்தின் வெளித்தோற்றத்தில் பாரிய மாற்றங்கள் காணப்பட்ட போதிலும் உள்ளார்ந்த தொழில்நுட்பங்களில் பாரிய மாற்றம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


  • எப்போது புதிய ஒபரேடிங் சிஸ்டம் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை எனினும், 2012ம் ஆண்டு வரையில் இந்த ஒபரேடிங் சிஸ்டம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
விண்டோஸ் 8 ஒபரேடிங் சிஸ்டம் அறிமுகம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» விண்டோஸ் 8: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவல்கள்
» மெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8
» விண்டோசின் ஓன்லைன் டிரைவ் அறிமுகம்
» விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க
» கூகிளின் +1 பட்டன் அறிமுகம்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: