கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Empty
PostSubject: மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்    மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Icon_minitimeFri May 27, 2011 11:25 am

மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்  Brain_001உடல் உறுப்புக்கள் அனைத்துமே மிகவும் இன்றிமையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்ற போதிலும், சில வகை உறுப்புகள் மிகவும் முதன்மையானவை.
இதன் அடிப்படையில் மனிதனின் மூளைக்கு மிகவும் முக்கியமான இடம் வழங்கப்படுகின்றது. மூளையை ஆரோக்கியமாகப் பேணுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் உதவக் கூடிய புதிய வகைப் புரதப் பொருள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானி ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் இந்த புதிய வகைப் புரதத்தை கண்டுபிடித்துள்ளனர். மூளைக் கலன்கள் செயலிழப்பதனால் பக்கவாதம் ஏற்படுவதாகவும், கலன்களை வலுப்படுத்தக் கூடிய புதிய புரதப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நீரிழிவு மற்றும் மாரடைப்பு ஆகிய நோய்களுக்கும் மூளையின் கலன்கள் செயழிலத்தல் ஏதுவாக அமைகின்றது. எலிகளிடம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த புதிய வகை புரதப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளைத் திசுக்கள் அழுத்தங்களை எதிர்நோக்கும் போது கலன்களினால் அவை பாதுகாக்கப்படுவதாகவும், கலன்களை புரதப் பொருளொன்று பாதுகாப்பதாகவும் ஆய்வாளர் ஜோன் ஹோப்கின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகைப் புரதப் பொருளுக்கு இடுனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. நோர்வே நாட்டின் பெண் காவல் தெய்வமொன்றின் பெயர் இந்த புரதப் பொருளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இடுனா தெய்வம் தெய்வங்களையே பாதுகாக்கும் ஓர் காவல் தெய்வமாக வர்ணிக்கப்படுகின்றது.
எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது இடுனா புரதத்தின் மூலம் எலிகளின் மூளைத் திசுக்கள் வலுவடைந்தமை நிரூபணமாகியுள்ளது. மூளைக் கலன்கள் செயழிலப்பினை தடுப்பது மட்டுமன்றி மேலதிக பாதுகாப்பினையும் வழங்குவதகாக நரம்பியல் நிபுணர் வெலினா டொவ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புரதப் பொருள் கலன்களை 72 மணித்தியாலங்கள் வரையில் பாதுகாப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பக்கவாதம், மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய்களின் போது மூளையின் சில வகை கலன்கள் செயலிழக்கின்றன. இடுனா புரதப் பொருள் மூளைக் கலன்கள் செயலிழப்பதனை தடுக்கின்றன.
எலிகளிடம் நடத்திய ஆய்வின் போது இடுனா புரதப் பொருள் காணப்பட்ட கலன்கள் செயலிழக்கவில்லை எனவும், ஏனைய கலன்கள் செயலிழந்திருந்தமையும் கண்டறியப்பட்டது.
சாதாரண எலிகளை விடவும், இடுனா புரதப்பொருள் அதிகமாகக் காணப்படும் மரபு ரீதியான செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட எலிகளின் மூளைக் கலன் செயலிழப்பு வீதம் குறைவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூளைத் திசுக்கள் ஆரோக்கியமாகக் காணப்பட்டால் பக்கவாத ஆபத்து வெகுவாகக் குறைவடையும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புக்களின் மூலம் எதிர்காலத்தில் மூளைக் கலன் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரவுகளை வெளியிட முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
மூளையை வலுவாக்கும் புரதப்பொருள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்
» நமது மூளையை நாம் எவ்வாறு பாவிக்கின்றோம்?
» மூளையை பாதிக்கும் சிகரெட் பழக்கம்: ஆய்வாளர்கள் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: