கணினிப் பாவனையாளர்கள் இரத்த அழுத்தமா? அறிந்து கொள்ள புதியவகை மவுஸ்! (காணொளி இணைப்பு)
Author
Message
*Admin Admin
Posts : 875 Join date : 22/04/2011
Subject: கணினிப் பாவனையாளர்கள் இரத்த அழுத்தமா? அறிந்து கொள்ள புதியவகை மவுஸ்! (காணொளி இணைப்பு) Mon May 23, 2011 1:46 pm
கணினிப் பாவனையாளர்கள் இரத்த அழுத்தமா? அறிந்து கொள்ள புதியவகை மவுஸ்! (காணொளி இணைப்பு)
நீங்கள் முழு நேரமாகவும் கணினியில் வேலை செய்கின்றீர்களா? உங்களுக்கு உள்ள இரத்த அழுத்ததை அறிந்து கொள்ள டாக்டரிடம் போக நேரம் கிடைக்கவில்லையா?
கவலையை விடுங்கள். இப்போது நீங்கள் உங்கள் கணினியில் browsing அல்லது ஏதாவது வேலை செய்து கொண்டே உங்கள் இரத்த அழுத்தத்தை அறிந்து கொள்ளலாம்.
இதற்காக MD Mouse எனும் புதிய ஒரு mouse ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசேட வகை computer mouse ஆகும்.
இதில் blood pressure monitor இருப்பதால் நீங்கள் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே எந்த வித சச்சரவும் இல்லாமல் உங்கள் இரத்த அழுத்தத்தை அறிந்து கொண்டே இருக்கலாம்.
இந்த MD Mouse இல் உங்கள் இரத்த அழுத்தத்தை அறிய வேண்டும் எனின் உங்கள் விரலை அதில் உள்ள flip-out finger cuff இல் வைத்தால் போதும்.
அதில் இருக்கும் Software உங்கள் இரத்தக்கொதிப்பை ஆராய்ந்து கூறுவது மட்டுமன்றி அதனைப் பதிவு செய்யும் திறனையும் கொண்டுள்ளது.
இந்த விசேட வகை மவுஸை நீங்களும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
இதைப் பயன்படுத்தும் விதம்பற்றி அறிந்துகொள்ள...
கணினிப் பாவனையாளர்கள் இரத்த அழுத்தமா? அறிந்து கொள்ள புதியவகை மவுஸ்! (காணொளி இணைப்பு)