கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Empty
PostSubject: உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள    உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Icon_minitimeSat May 28, 2011 8:56 pm

உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள  Gmail_001உங்களுடைய ஜிமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உங்களை அறியாமலேயே நீங்கள் தவறுதலாக வேறு எங்கேயாவது தொலைத்திருக்க வாய்ப்பு உள்ளது.
எதாவது வெளியில் கணணி சென்டர்களில் ப்ரவுசிங் செய்யும் போதோ அல்லது உங்களுடைய நண்பர்களின் கணணியிலோ தவறுதலாக உங்களின் முகவரி மற்றும் கடவுச்சொல்லை விட்டு சென்றீர்கள் என்றால், உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உங்களுடைய மின்னஞ்சலை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
அது போன்ற நிலையில் நீங்கள் உங்களுடைய பழைய கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ள வேண்டும். பின் செக்கியூரிட்டி பதிலையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தவுடன் ஒரு விண்டோ தோன்றும். அதில் நீங்கள் கடைசியாக எப்போதெல்லாம் ஜிமெயில் அக்கவுண்டை ஓபன் செய்தீர்களோ அந்த நேரம் மற்றும் முகவரிகள் அனைத்தும் பட்டியலிடப்படும்.
அதில் நீங்கள் ஓபன் செய்யாத முகவரி இருந்தால் உடனே அதற்கு மேலே பார்த்தால், உங்கள் மின்னஞ்சலானது தற்போது வேறு எங்காவது ஓபன் செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை காட்டும்.
உடனே Sign out all other sessions என்பதை கிளிக் செய்து மற்ற இடத்தில் ஓபன் செய்யப்பட்டிருந்த உங்களுடைய மின்னஞ்சலை Sign out செய்ய முடியும். உடனே உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளவும்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய பாதுகாப்பு.-
Jump to: