கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்!

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Empty
PostSubject: இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்!   இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Icon_minitimeMon Jan 07, 2013 10:35 am

இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Facebo14

ஃபேஸ்புக் புதிதாக ஒரு சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் அப்ளிகேசன் மூலமாக இலவச ”வாய்ஸ் கால்” செய்யலாம். இதற்கான வேலைகளில் ஃபேஸ்புக் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுநாள்வரை வீடியோ சாட் வசதியின் மூலமாக நண்பர்களுடன் பேசிவந்த நாம், இனிமேல் இந்த சமூக வலைத்தளத்திலிருந்து நண்பர்களுடன் “தொலைபேசவும்” முடியும். குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புடைய பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையானது தற்பொழுது கனடா நாட்டிலுள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்களால் மட்டுமே அனுபவிக்க முடியும். விரைவில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனத்தெரிகிறது.

இந்த இணையத்தில் “வாய்ஸ் கால்” செய்யும் முறையை VoIP என்ற தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். இந்த முறை மூலமாக எந்த ஃபேஸ்புக் நண்பருடனும் இலவசமாகவே பேசமுடியும்.

டெர்மினேட்டர் – அதிநவீன செயற்கை கைகள்

ஆனால் டெக்கிரன்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “ஃபேஸ்புக்கின் இந்த புதிய சேவைக்கு பணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இது தொழில்நுட்பரீதியில் இலவசம் இல்லை. உங்கள் தொலைபேசி எண்ணின் கட்டண அளவுகளை பொறுத்தே அமையும்.” என்று தெரிவித்துள்ளது.

ஆகவே ஃபேஸ்புக், இலவசமாக வழங்குகிறதா அல்லது உள்குத்து ஏதும் உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.

நன்றி ஒன இந்தியா


Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை
» வீடியோ தரத்தை மேம்படுத்த இலவச மென்பொருள்
» Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்
» இணையத்தில் வீடியோக்களை தரவிறக்க கன்வர்ட் செய்ய இலவச மென்பொருள்
» பயர்பாக்ஸ் உலாவியில் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை மீட்க இலவச மென்பொருள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய உலகம்.-
Jump to: